ilakkiyainfo

Archive

நாட்டில் இன்று 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

    நாட்டில் இன்று 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம்

0 comment Read Full Article

3-ம் உலகப்போர் ஏற்படலாம் – எச்சரிக்கும் இங்கிலாந்து ராணுவ தளபதி

    3-ம் உலகப்போர் ஏற்படலாம் – எச்சரிக்கும் இங்கிலாந்து ராணுவ தளபதி

3-ம் உலகப்போர் ஏற்படுவதற்கான ஆபத்து உண்மையில் உள்ளதாக இங்கிலாந்து முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் ‘ஸ்கை நியூஸ்’ செய்தி நிறுவனத்திற்கு இன்று சிறப்பு பேட்டி

0 comment Read Full Article

பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி

    பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி

அபுதாபியில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபுதாபியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு

0 comment Read Full Article

இலங்கை கொரோனா பரவல் : 20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு

    இலங்கை கொரோனா பரவல் : 20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு

“உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்” கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். அவர்

0 comment Read Full Article

தர்ஷன் மீது சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு – போலீசாருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    தர்ஷன் மீது சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு – போலீசாருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தர்ஷன் மீது சனம் ஷெட்டி தொடுத்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20-க்கும் மேற்பட்ட படங்களில்

0 comment Read Full Article

அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுப்போம் – ஜோ பைடன் முழுமையான உரை

    அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுப்போம் – ஜோ பைடன் முழுமையான உரை

இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர்,” என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். “நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான்

0 comment Read Full Article

பெண்கள் கௌரவக் கொலை : சட்டத்தை கடுமையாக்கும் ஐக்கிய அரபு அமீரகம்.

    பெண்கள் கௌரவக் கொலை : சட்டத்தை கடுமையாக்கும் ஐக்கிய அரபு அமீரகம்.

தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை, குடும்ப உறுப்பினர்களே கொலை செய்யும் குற்றங்களுக்கான, தண்டனைகளை கடுமையாக்கி இருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். ஐக்கிய அரபு அமீரகத்தில், மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

0 comment Read Full Article

இலங்கையில் நேற்று 14 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

    இலங்கையில் நேற்று 14 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் 14 மாவட்டங்களில் இருந்து நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நேற்றைய தினம் 444 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தனர். இவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஒவ்வொறு மாவட்டத்தில்

0 comment Read Full Article

என் குழந்தைகளை ஏன் கொன்றேன்? லண்டன் தமிழ் குடும்பஸ்தர் வாக்குமூலம்

    என் குழந்தைகளை ஏன் கொன்றேன்? லண்டன் தமிழ் குடும்பஸ்தர் வாக்குமூலம்

தானில்லாத காலத்தில் தனது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாக லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளினதும் கழுத்தை கத்தியால் வெட்டிக்கொன்றுவிட்டு தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்று உயிர்தப்பிய இலங்கையை சேர்ந்த குடும்பஸ்தர் கூறியுள்ளார்.

0 comment Read Full Article

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக கொரோனா மரணங்கள் : உயிரிழந்தோரில் அதிகளவானோர் ஆண்கள் !

    கொழும்பு மாவட்டத்திலேயே அதிக கொரோனா மரணங்கள் : உயிரிழந்தோரில் அதிகளவானோர் ஆண்கள் !

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, கடந்த வியாழக்கிழமை இரவு 30 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது. கொழும்பு 15  முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏற்கனவே நீரிழிவு நோயால்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com