Day: December 19, 2020

டி.வி. நடிகை சித்ரா கடந்த வாரம் செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நசரத்பேட்டை போலீசார் அவரது…

நாட்டில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த…

உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவர் பலியானதுடன் அவரது தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (19.12.2020) காலை…

சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் மாடு, எருமை, ஆடு ஆகியவற்றின் மாமிசத்தை பெருமளவில் உணவாக உட்கொண்டிருக்கலாம் என சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.…

முல்லைத்தீவு – வவுனத்தீவு குளத்தில் வீழ்ந்து காணாமல் போயுள்ள இரண்டு வயது பெண்பிள்ளை உட்பட இருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா…

மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…

1971 டிசம்பர் 12ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டபோது, பாகிஸ்தான் பிரதிநிதிக் குழுவின் தலைவர் ஜுல்ஃபிகர் அலி பூட்டோ மற்றும் ஐநாவுக்கான அமெரிக்கப்…

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக தற்போதைய டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் இருக்கப் போகிறது. அதற்கு காரணம் இந்தியாவின் மோசமான…

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 679 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில்…

பீட்டர் பால் உடன் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்த வனிதா, தற்போது மீண்டும் காதலிப்பதாக பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த…

ஆங்கிலத்தில் “ஸ்குயர் வண்” என்றொரு சொற்பதம் உண்டு. அதாவது, ஏதாவதொன்றில் முன்னேற முடியாது மீண்டும் தொடங்கிய இடத்துக்கு அல்லது முன்னைய இடத்துக்குச் செல்வதென்பது இதன் அர்த்தம்.…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…