Day: December 30, 2020

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42ஆயிரத்து…

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்திலுள்ள வீடு ஒன்றினுள் புகுந்த கும்பல் அக்குடும்பத்தின் வீட்டுக் கதவை உடைத்து, அக்குடும்பத்தையே சராமாரியாக…

இலங்கையின் மிகவும் வயதான பெண் என அறியப்பட்ட வேலு பாப்பானி என்பவர் 117ஆவது வயதில் நேற்று செவ்வாய்கிழமை (29ஆம் தேதி) மரணமடைந்தார். களுத்துறை மாவட்டம் – தெடம்கொட…

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் சன நடமாட்டமற்ற பகுதியில் மண்டை ஓடு உட்பட மனித எச்சங்கள் இன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த மனித எச்சங்கள் ஆரம்பத்தில் கால்நடை வளர்ப்போரால்…

மன்னாரில் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (30.12.2020) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 34 ஆம் விடுதி பகுதியில்…

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா…

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா…

பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்து உள்ளன. பல…

உக்ரைனில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்படி தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்…

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு…