இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 270ஆக அதிகரித்துள்ளது. இன்று பதிவான மரணங்களில் பலர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கொழும்பு
Archive

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார். மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியில் இராணுவத்தினரின் ஆதரவுடன் தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க இதனை ஆரம்பித்து வைத்துள்ளார். தொல்லியல் திணக்கள அதிகாரிகள் உட்பட படைத்தரப்பினரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். குருந்தூர் மலைபகுதிக்கு

மகளை தாக்கிய குற்ற உணர்வு தாங்காது, தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின் போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையொருவர் தாக்கியதையடுத்து, படுகாயமடைந்த மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு

சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் இம்மாதம் 21 ஆம் திகதி விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தை தவிர ஏனைய சகல நாடுகளிலிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தர முடியும். எனினும் இதன் போது 3 தடவைகள் பி.சி.ஆர்.

கடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த ‘பிக் பாஸ் சீசன் – 4’ நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது. இந்த சீசனின் வெற்றியாளர் ஆரி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெற்றியாளர் யார் என்பது தெரியும் முன்னே ஆரிக்கு

காரைக்குடியில் ஏழு வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவல் துறை ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் மதுரை சரக காவல்துறை தலைவர் அலுவலகத்தில்

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று தெரிவித்தார். இந்த முன்மொழிவினை எண்ணி எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த தீர்மானம் நாட்டின்

வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது அங்கு வந்த மனைவியின் உறவினர் ஒருவரால் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...