இதில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவர் 4-வது இடம் பிடித்தார். இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஒரே பெண் போட்டியாளர் இவர்தான்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்ற ரம்யா பாண்டியனுக்கு குடும்பத்தினரும் ரசிகர்களும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
அந்த வீடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.