Day: January 21, 2021

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில வாரங்களாக முடக்கப்பட்டிருந்த பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அலுவலர் பிரிவொன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலிலிருந்து…

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் முன்னெடுத்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட…

ஜெனீவாவில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் இலங்கை குறித்து ஒரு…

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று…

கம்பஹா பகுதியில் வீடொன்றிலிருந்து தம்பதியினர் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் தம்பதியினர் சடலமாக இருப்பதாக…

தமிழ், இந்தி மொழிகளில் நடித்த பிரபலமான மறைந்த நடிகையின் இரண்டாவது மகள் கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். நடிகை ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய 2…

சென்னை அருகே தொழிலதிபர் மீது பொய் புகார் அளித்து பணம் பரித்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தைச்…

ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு பிப்ரவரி 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 200 கோடியை நெருங்கி வருகிறதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்…

அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளில் கையெழுத்திட்டார். இதற்குமுன் எந்த அமெரிக்க அதிபரும் பதவியேற்ற முதல்…

ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. பாராளுமன்றக் குழுக்களின்…

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு;ள்ளது. பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என…