Day: January 25, 2021

நாட்டில் கடந்த ஓரிரு தினங்களாக நாடளாவிய ரீதியிலுள்ள 25 மாவட்டங்களிலும் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் அபாயமுடைய பகுதிகள் அவதானிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினம்…

டெல்லியில் நாளை மறுநாள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர். மத்திய அரசு கொண்டு…

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் மீண்டும் இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாகவும், இதில் இரண்டு தரப்பிலும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள்…

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சீமெந்து லொறியில் மோதுண்டு 65 வயதுடைய உப்பு வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை  பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பச்சிலை  சந்திக்கு…

சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்குகிழக்கு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; சங்கம் அறிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மேலும்…

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக நியமிக்கப்பட இருப்பவர் டாக்டர் விவேக் மூர்த்தி.…

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக…

கேரளாவில் தாய் யானை இறந்தது தெரியாமல் குட்டி யானை பரிதவித்தது. உடலை தும்பிக்கையால் தட்டி, தட்டி எழுப்பிய குட்டி யானையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சி அடைய செய்தது. கேரளாவில்…

சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் பூமிக்கு அடியில் சிக்கிய 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கனிம வளங்கள் நிறைந்த சீனாவில்…

துருக்கி நாட்டில் உரிமையாளர் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன்…

மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றம் புகழ் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான பத்ம…

ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில்…

கனடாவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர். சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுடன்…