Day: January 28, 2021

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தில்…

கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்ற பின்னர் சுற்றுலா பயணிகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் வரையறைகள் இலகுபடுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொவிட் சுகாதார பாதுகாப்பு…

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில் 13 வயதுடைய சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை…

கே. எஸ், ரவிகுமார் தயாரிக்கும் ‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் தர்ஷன் ஜோடியாக நடிக்கிறார் லோஸ்லியா. தர்ஷனும் சரி, லோஸ்லியாவும் சரி பிக்பொஸ் 3 நிகழ்ச்சி மூலம்…

ஸ்ருதி ஹாசன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவர் டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவுடன் கை கோர்த்தபடி மும்பையில் இருக்கும் உணவகம்…

வளர்ப்பு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆடவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில்…

சீர்காழியில் இரண்டு பேரைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவர்களில் ஒருவர் காவல்துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் தன்ராஜ்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து மிச்சேல் பச்லெட்டினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள…

குடும்பப் பிரச்சினையின் காரணமாக மாமனாரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மருமகனின் சகோதரர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபே பகுதியில் நேற்று…

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சற்று முன்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. குறித்த தடுப்பூசிகள் அடங்கிய எயார் இந்தியா விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க…

புத்தளம் பாலாவி சீமெந்து தொழிற்சாலையிலிருந்து சீமெந்து ஏற்றிச்சென்ற கனரக வாகனத்துடன் பாலாவி பகுதியிலிருந்து கல்லடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர்…

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டையிழந்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம்…