Month: February 2021

வவுனியா சிதம்பரபுரம் மதுராநகர் பகுதியில் மரணவீடு ஒன்று நேற்று (27) இடம் பெற்றுள்ளது. குறித்த மரணக்கிரியை நடந்த வீட்டிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (28) அதிகாலை…

தாயொருவர் காய்ச்சல் காரணமாக சுகயீனமுற்றிருந்த தனது  9 வயதுடைய மகளை மாந்திரீக முறையில் குணப்படுத்த  பெண்  ஒருவரிடம்  அழைதுச்சென்ற  நிலையில்   சிறுமி  உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மீகஹாவத்த பொலிஸ்…

வாரியபொல – கட்டுபெத்த  வீதியின் கட்டுபெத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கட்டுபெத்த பொலிஸ்…

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது  காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை…

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு  நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில் அவருக்கு வலுச்…

கர்நாடாக மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தனது குடும்பத்தினருடன் சொந்த காரில் வெளியே சென்ற போது காரின் டயர் பஞ்சராகி உள்ளது. தானே கார் டயரை…

திங்கட்கிழமை (22) ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பில் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்க, சில நாடுகள் தயாராகி வருகின்றன.இந்த…

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இலங்கையின் முதலாவது தாதி பலியாகியுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மாவனெல்ல ஆதார வைத்தியசாலையிலேயே கொவிட்-19 தொற்றுக் காரணமாக இலங்கையின் முதலாவது தாதி உயிரிழந்துள்ளார். குறித்த தாதி,கண்டி…

சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் ஒப்புதலின் பெயரிலேயே 2018ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பைடன் அரசு…

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும்…

நைஜீரியாவிலுள்ள வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவிலுள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாத ஆயுதக் கும்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு…

மட்டக்களப்பு –  களுவாஞ்சிகுடி கிராமத்தில் சிதைவடைந்த நிலையில், மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.களுவாஞ்சிகுடி தெற்கு, பழைய மக்கள் வங்கி வீதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான…

களுத்துறை பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாயொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். களுத்துறை பகுதியில் நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்ட நாய் பொது மக்கள் சிலரை…

கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரும் திங்கட்கிழமை க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கு அமரும் எந்தவொரு மாணவரேனும் கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால்…

பதுளையிலுள்ள நாரங்கல மலையில் கூடாரம் அமைத்து நண்பர்களுடன் தங்கியிருந்த போது காணாமல் போன இளைஞரின் சடலம் இன்று காலை இராணுவம், பொலிஸார் இணைந்து தேடுதல் மேற்கொண்ட போது…

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று…

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம்…

சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா.…

கொழும்பு, கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள ஒரு முன்னணி தனியார் வைத்தியசாலையின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலை…

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்து கொண்ட…

நேற்றைய தினம் மட்டக்களப்பு பதுளை வீதி கித்துள் கிராமத்தில் மண் மாபியாக்களுக்குள் இடம்பெற்ற கலவரம் காரணமாக 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி…

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடியுரிமை பெற்றவர். ஜெர்மனியின் நாட்டின் சுகாதாரத்துறையில் விட்ஜா பணி புரிந்து வருகிறார். இவரை, பிரபல தமிழ்…

அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணத்தில் உள்ள சார்லஸ்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகம் நோக்கி, 1812ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி கிளம்பிய ‘பேட்ரியாட்’ எனும் கப்பலின் நிலை…

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று…

சீனா வறுமையை முற்றிலும் ஒழிப்பதில் வெற்றி கண்டு விட்டது என்று அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் அறிவித்துள்ளார். உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது.…

பிக்பாஸ் 4 வது சீசன் கொரோனா காரணமாக ஒக்டோபர் 4 ம் திகதி தொடங்கியமை யாவரும் அறிந்ததே. பின் 100 நாட்கள் கடந்து நிகழ்ச்சி ஜனவரி 17ம்…

கொரோனா  தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா  தொற்றால் உயிரிழக்கும் மக்களின்…

ஆட்டுக்குட்டிகளுக்கு பசு மாடு பால் கொடுக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் உள்ள பொதுவான தனிச்சிறப்பு தாய்மை. காலம் எவ்வளவுதான்…

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மத்திப்பீட்டு அறிக்கை மிகவும் கவலையளிக்கிறது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஒற்றுமைக்கும்,…

சீனாவில் வரலாற்று முக்கியத்துவம் பெரும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நாட்களில் மனைவி செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை…

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்த அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது.  இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு…