Day: February 1, 2021

நீலாங்கரை அருகே ஆழ்கடலில் நீந்தியபடி காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். உறவினர்கள் தம்பதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னத்துரை. பி.ஏ. பட்டதாரி.…

ராட்சத பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது…

நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 64 505 ஆக அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை 348 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். நாட்டில்…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக…

தாயின் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- உரும்பிராய் ஜபகுதியை சேர்ந்த கோ.கவிதாஸ் (வயது 34)…

விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி, கிளிநொச்சியில் தொடர் போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம்…

பேருவளை பிரதேசத்தில் 16 வயதுடைய சகோதரன் ஒருவர் தனது  8 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு…

அம்பாறை – தமண பிரதேசத்தில் அம்பலன் ஓயா பகுதியில் தாயும் பிள்ளையும் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே இன்று காலை…

இனங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை முகப் புத்தகம் ஊடாக  வெளியிட்டதாக கூறி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து …

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

பலாங்கொடை – கல்தொட்ட பகுதியில் நீரில் மூழ்கி 16 வயதான மாணவியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்…

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்விற்காக இந்தியாவினதும் உலக நாடுகளினதும் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை ஆரம்பித்துள்ளது. முகன்மை நாடுகளின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்காக ஐக்கியநாடுகள் மனித…