Day: February 4, 2021

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருக்கலம் கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இன்று  வீட்டில் இருந்த நிலையில் காணியின்…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பேரணி வாகரையை அண்மித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக…

நீங்கள் கேட்ட தலைவர் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கம்பனிகளுக்கு அழுத்தம் பியோகிக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும், சேயும் மரணமடைந்த சம்பவம் ஓட்டமாவடி – பாலைநகர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

தற்போது வெளிநாட்டில் உள்ள 129 இலங்கையர்களுக்கு சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக…

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான…

நீதிமன்றின் தடை உத்தரவையும் மீறி வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது. வவுனியாவில் சுதந்திர தினமான இன்று அடையாள உணவுதவிர்ப்பு…

இலங்கையின் 73ஆவது சுதந்திர நாள் இன்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கு – கிழக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள்,…

ஒரே நாடு ஒரே இனம் என்ற கோஷம் எழுப்பியவாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் யாழ்ப்பாணத்தில் இலங்கை சுதந்திர தின பேரணியை நடத்தினர். இந்தப்…

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர் என்பதை இன்று தேசத்திற்கு நினைவூட்டியுள்ளார். சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வுவில் உரையாற்றுகையில்…