Day: February 10, 2021

இலங்கையில் முதன்முறையாக நேற்று செவ்வாய்கிழமை ஒரே நாளில் 976 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 975 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இறுதியாக 5 கொரோனா…

முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின் போது, சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை கொண்ட சிதைவுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சிதைவுகள் பல்லவர் கால எட்டுப்பட்டை…

இலட்சக்கணக்கான தமிழ் மக்களை ஒன்றிணைத்து பொத்துவில் முதல்  பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட எழுச்சி பேரணியின் உண்மை நோக்கத்தை  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறைத்து 10 அம்ச கோரிக்கைகளை…

தமது அவசர தேவைக்கென நுண்கடனை பெற்றுக் கொண்டநிலையில் அதனை மீளவும் செலுத்த முடியாமல் சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள…

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை நிலப்பரப்பில் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியாவின் நெருங்கிய உறவே காரணம் என ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக…

ஐரோப்பாவின் மிகவும் வயதான நபரான பிரான்ஸ் நாட்டு கன்னியாஸ்திரி தனது 117 ஆவது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு  கொரோனா தொற்றிலிருந்து உயிர்பிழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 1944…

தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் உரிமை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.…

கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் ஒருவரிடம் விற்காமல் தங்கிப்போன சீட்டிற்கு 12 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி சுரஃபுதீனின்…

கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்பதைக் கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு. “கொரோனா…

கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு கருத்து…

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது. மனித உரிமை ஆணையாளர் வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும் என தெரிவித்த கல்வி…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கேள்வி…

அரசியல் கைதிகள் என யாரும் இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேரத்தில் தமிழ்…