ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உலகம்

    VIDEO: கடைக்கு போய்விட்டு வீடு திரும்பிய ‘தாய்’ கண்ட காட்சி.. ‘கோழியை அமுக்குற மாதிரி ஒரே அமுக்கு’.. வசமாக சிக்கிய இளைஞர்..!

    AdminBy AdminFebruary 14, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    மகளின் பெட்ரூமை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த இளைஞரை தாய் ஒருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பீனா. இவர் ஹூஸ்டன் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு பீனா சென்றுள்ளார்.

    பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது, தனது 15 வயது மகளின் பெட்ரூமை ஜன்னல் வழியாக மர்ம இளைஞர் ஒருவர் எட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததை பீனா பார்த்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.

    போலீசார் வருவதை அறிந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதனை கவனித்த பீனா உடனே பாய்ந்து அந்த இளைஞரை பிடித்துள்ளார்.

    இதனை அடுத்து போலீசார் இளைஞரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் கைதான இளைஞரின் பெயர் ஜேன் ஹாக்கின்ஸ் (21) என்பது தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவத்தை அங்கிருந்த காவலர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தைரியமாக செயல்பட்ட தாய்க்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Post Views: 10

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    March 31, 2023

    உக்ரைன் மீதான போருக்கு எதிராக ரஸ்ய சிறுமி வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டு ஜெயில்

    March 29, 2023

    ஆப்கானிஸ்தானில் சோகம் – வெடிக்காத குண்டுகளுக்கு இரையான 700 குழந்தைகள்

    March 29, 2023

    Leave A Reply Cancel Reply

    February 2021
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    « Jan   Mar »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version