ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, March 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Flash News Fed 002

    உலகை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரதுடிக்கும் இல்லுமினாட்டிகள் என்பவர் யார்??

    AdminBy AdminMarch 9, 2021Updated:March 19, 2021No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இல்லுமினாட்டி (ILLUMINATI) என்ற இரசிய சங்கம் இல்லுமினாட்டி என்பதற்கு உலகத்தை முழுமையாக அறிந்துகொண்டு முக்தி அடைந்தவர்கள் என்று பொருளாம்.

    சரி. ஒரு அமைப்பு எப்படி மர்மமான விஷயமாகும்? அங்கேதான் ட்விஸ்ட்.

    அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த அஸ்டர், காலின்ஸ், பன்தி, டுபான்ட், ஃப்ரீமேன், கென்னடி, லி, ஒநாஸி, ரெனால்ட்ஸ், ராக்ஃபெல்லர், ரோஸ்த் சைல்ட், ரூசெல், வேன் டியூன் ஆகிய 13 நபர்களால் 1776-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த இல்லுமினாட்டி அமைப்பைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் 6,000 பேர் தற்போது இருக்கிறார்களாம்.

    ஓர் உலகம். ஓர் அரசு என்ற கொள்கையோடு இருக்கும் இவர்கள்தான் மொத்த உலகத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என அடித்துச் சொல்கிறார்கள் இல்லுமினாட்டியைத் தீவிரமாக நம்புகிறவர்கள்.

    இல்லுமினாட்டியின்  செயல்பாடுகளையும் அதன் மூலம் வரும், வரவிருக்கும் ஆபத்துகளையும் உலகுக்கு எச்சரிக்கிறார்கள். இவர்களுக்கு ஆன்ட்டி இல்லுமினாட்டி என்று பெயர்.

    இப்படி ஒரு மர்மமான சமூகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இல்லுமினாட்டியைப் பற்றி ஏராளமான புத்தகங்கள், விடியோக்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

    இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக இருந்த சாத்தானை வழிபடுபவர்கள்தான் இந்த இல்லுமினாட்டியைச் சேர்ந்தவர் களாம். இயேசுவுக்கு தேவாலயங்கள் இருப்பது சகஜம்.

    ஆனால் சாத்தானுக்கும் சர்ச் ஆஃப் சாத்தான் என்ற பெயரில் தேவாலயம் அமைத்து வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சர்ச் ஆஃப் சாத்தான் எங்கு இருக்கிறது என்பது மற்றவர்களுக்குத் தெரியாது.

    அமெரிக்க டாலரில் இடம் பெற்றிருக்கும் ஒற்றைக்கண் கொண்ட முக்கோணம்தான் இல்லுமினாட்டி யின் சின்னம்.

     

    டாலர் நோட்டின் ஒரு பக்கம் பிரமிடும், அதன் மேல் பகுதியில் ஒரு கண்ணும் இடம் பெற்றிருக்கும்.

    அனைத்தும் எங்களால் கண்காணிக்கப்படுகிறது என்பதுதான் இந்தச் சின்னம் சொல்லும் செய்தியாம். தவிர, சின்னத்தில் இடம் பெற்றிருக்கும் பிரமிடின் அடிப்பகுதியில் இருக்கும் ரோமன் எண்களைக் கூட்டினால் 1776 வரும்.

    இதுதான் இல்லுமினாட்டி உருவான ஆண்டு. இல்லுமினாட்டிகளின் குறிக்கோள் என்ன? எப்படிப் பரவியிருக்கிறார்கள்? என ஆராய்ந்த சிலர் சொல்வது, இல்லுமினாட்டிகள் அவர்களது அடையாள எண்ணான 13-ஐக் குறிக்கும் விதமாக 13 பிரிவுகளில் தங்களது ஆதிக்கத்தை மக்களிடம் மறைமுகமாகப் பரப்பியிருக்கிறார்கள்,

    நுகர்வுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், அணுசக்தி, மெடிக்கல், ஆயுதங்கள், மீடியா, வங்கிகள், அரசியல், உணவு, மத அமைப்புகள், நில அமைப்புகளைத் தீர்மானிப்பது மற்றும் தகவல் தொடர்பு.

    இந்த 13 பிரிவுகளில் புகுந்து தங்களுடைய பொருட்களுக்கும், போதனைகளுக்கும் அடிமையாக்கி மக்களை ஒரே சிந்தனையில், ஒரே ரசனையில் செதுக்குவதால் மட்டுமே ஓர் உலகம். ஓர் அரசு கொள்கையை உருவாக்க முடியும் என்று நம்புகிறார்களாம்.

    இல்லுமினாட்டி கார்டு கேம் ஒன்று இருக்கிறது. இதில் 330 கார்டுகள் இருக்குமாம். 1980-ல் இருந்து 1995 வரை வௌிவந்த விளையாட்டுகளில் 2001இல் நடந்த அமரிக்காவில் நடந்த இரட்டைக்கோபுர  தாக்குதல், 2012 ஒலிம்பிக் போட்டியில் குண்டுவெடிப்பு போன்ற கற்பனை, 2004 இல் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமித்தாக்குதல் என பல அழிவுகள் முன்கூட்டியே  இடம்பெற்றிருந்துதான் இலுமினேட்டிகள் மீதான் பயத்தை அதிகபர்படுத்தியது.

    இல்லுமினாட்டி அமைப்பைச் சேர்ந்தவர்களின் செய்திப் பரிமாற்றம் ஏராளமான குறியீடுகளால் நிரம்பியது. 2012 என்ற திரைப்படத்தில் எரிமலை வெடிக்கும்போது விமானத்தில் இருக்கும் ஹிரோ மேப் ஒன்றைத் தேடுவார்.

    படத்தின் கதைப்படி அவருக்குத் தேவையான மேப் அது அல்ல. பிறகு ஏன் அதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு 2012 படத்தின் இயக்குநர் இல்லுமினாட்டியைச் சேர்ந்தவர் என்றும், இல்லுமினாட்டியின் எதிர்காலத் திட்டத்தினையே அவர் திரைப்படம் ஆக்கியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

    அவ்வளவு ஏன்? சமீபத்தில் காணாமல் போன 370 எண் கொண்ட மலேஷிய விமானமே இல்லுமினாட்டிகளால்தான் கடத்தப்பட்டது என்பதை 2013-ல் வெளியான மேன் ஆஃப் ஸ்டீல் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சி வழியாகத் தங்களுக்குள் தகவல்களைப் பறிமாறிக்கொண்டார்கள் என ஆதாரங்களைக் காட்டுகிறார்கள்.

    நடிகைகள் மடோனா, ஏஞ்சலினா ஜூலி, கிம் கர்தாவழியன், ப்ரிட்னி ஸ்பியர்ஸ், அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், கிளிண்டன், தொழிலதிபர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், திரைப்பட இயக்குநர்கள் ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் மறைந்த பிரபலங்களான மைக்கேல் ஜாக்ஸன், ஹிட்லர், சர்ச்சில் உள்ளிட்ட நம்மை ஈர்த்த ஈர்த்துக்கொண்டிருக்கிற பெரும்பாலான பிரபலங்கள் இல்லுமினாட்டியைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள் ‘ஆன்ட்டி இல்லுமினாட்டிகள்…..

    இல்லுமினாட்டி தற்பொழுது ஆறாயிரம் பேர் இருக்கலாம். அப்படியிருக்க அவர்களால் எப்படி உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தமுடிகிறது. அவர்கள் மேலிருந்து கீழாக முக்கோண அதிகார முறையை கொண்டுள்ளன.

    இதில் முக்கியமான ஐந்து அமைப்புகளால் அனைத்தும் ஏமாற்றப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.விரிவாக. நமக்கு தெரிந்த சில மதங்களை இவர்களே வழி நடத்தி வருகின்றனர்.

    இப்பொழுது இதைப்பற்றி மொழிந்தால் மனம் ஏற்காது. பிறகு இதை பற்றி பதிவிடுகிறேன். முகநூலில் மத விவாதங்கள் செய்து நேரத்தை போக்கும் நண்பர்கள் தங்கள் உண்மையான எதிரியை இனம் கண்டு கொண்டு செயல்பட்டால் நலம்.

    பதிமூன்றுபேர் குழு(Committee of thireen)

    இங்குழுவில் மேல் மட்டத்தில் உள்ள 13 இல்லுமினாட்டி உறுப்பினர்களை கொண்ட அமைப்பு. இது கீழ் அமைப்புகளுக்கு தங்கள் திட்டங்களை அளிக்கிறது.Committee of three hundred ( oimbian) இது முக்கியமான முன்னூறு நபர்களை கொண்ட அமைப்பு. .இது 13பேரின் திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்கிறது.

    வட்டமைசை(Round Table)

    இந்த வட்ட மேசை அமைப்புக்கு கீழ் ஐந்து முக்கியமான அமைப்புகள் உள்ளன. அவை

    Bilder Berg

    Club of Rome

    RIA

    CFR

    Trilateral commission

    பில்டர் பெர்க்

    இவ்வமைப்பு 140 உறுப்பினர்களை கொண்டது. அமேரிக்க இலுமினாட்டிகளுக்கும் ஐரோப்பிய இலுமினாட்டிகளுக்கும் கருத்து வேறுபாடு வந்த போது 1954.05.29 அன்று பில்டர் பெர்க் என்ற தங்கும் விடுதியில் தொடங்கப்பட்டது.

    ஆண்டுக்கு ஒரு முறை இரகசியமாக கூட்டம் நடைபெறும். இவ்வமைப்பின் அலுவலகம் நெதர்லாந்து ல் உள்ள லடன் பல்கலைக்கழகத்தில் மறைமுகமாக செயல்படுகிறது.

    ரோம் கிளப்(Club of Rome )

    1968 ல் இத்தாலியில் உள்ள ராக்கர்ஃபெல்லர் அரண்மனையில் தொடங்கப்பட்டது. போர்களை உருவாக்கி நடத்துவது இதன் பொறுப்பு. 75 உறுப்பினர்களை கொண்டது. மூன்றாம் உலகப்போரை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

    RIA – ROYAL INSTITUTE OF INTERNATIONAL AFFAIRS

    இது ஒர் வெளிப்படையான அமைப்பு. பிரிட்டிசாரால் தொடங்கப்பட்டது. போர்கள் ஏற்படும் போது சமாதானம், பேச்சு வார்த்தை மேற்க்கொள்வது இவர்களது பணி (உலகுக்கு). ஆனால் இதை பயன்படுத்தியே நாடுகள் மிரட்டப்பட்டு அணைக்கப்பட்டு அடிமைபடுத்தப் படுகின்றன.

    CFR – Council on Foreign Relations

    இதுவும் RIA போன்றே செயல்படுகிறது. இது அமேரிக்காவால் 1921 ல் தொடங்கப்பட்டது. இவை இரண்டு எந்த ஓர் அரசையும் சார்ந்தது அல்ல என்பது குறிப்புTRLATERAL COMMSSION இதுவும் மேலே குறிப்பிட்டது போன்ற அமைப்பே.

    ஆனால் இதில் அமேரிக்கா ஐரோப்பா ஜப்பான் மட்டுமே உறுப்பு நாடுகள். சண்டையை மூட்டி விடுவதும் சமாதானம் செய்து வைப்பதும் இவர்களின் பணி.இன்னும் பல அமைப்புகள் இருக்கு.

    பிரீ மேசனரி(FREE MEASONARY)
    இது மிகப்பழமையான ஓர் அமைப்பு. உலக முக்கிய பிரமுகர்கள் இதுல உறுப்பினரா இருப்பான்க. இலுமினாட்டி சொல்றத செய்வான்க. சென்னை, பெங்களுரு, முப்பை இங்கல்லாம் கூட இந்த அமைப்பு இருக்கு.

    SKULL AND BONES

    இதன் தலைமை இடம் ஈல் பல்கலைக்கழகம்.

    ACU, Asian clearing Union

    இந்தியா பாக்கிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு. இதுவே இந்நாடுகளில் ரிசர்வ் வங்கிகளை கட்டுப்படுத்துகிறது. தலைமை இடம் ஈரான்லயன்ஸ் கிலப், ரோட்டிக் கிளப் கீழ்மட்ட அளவில் செயல்படுகின்றன.

    முக்கிய குறிப்பு அந்த 13 பேர் கொண்ட குழுவிற்கு உத்தரவிடுவது எலிசபெத் ராணி

    இல்லுமினாட்டிகள் யார்?

    தொடரும்….

    -தொகுப்பு-
    கி.பாஸ்கரன்-சுவிஸ்

    Post Views: 18

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஆம்புலன்சில் வெடிபொருள்: 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதி பேட்டி

    March 20, 2023

    அதிர்ச்சி தகவல் என்ன நடக்கும்?

    March 7, 2023

    காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? – இளைஞரின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

    February 28, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2021
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version