Day: March 13, 2021

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா…

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் கால் முட்டியால் அழுத்தியதில் மூச்சுவிட முடியாமல் திணறி அவர் உயிரிழந்தார். இனவெறிக்கு எதிராக நடந்த போராட்டம்…

மனிதர்களின் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மனிதர்களின் வழிபாட்டு வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் மனிதர்கள் இயற்கை, கல், மனித உடல் உறுப்புகள் என பல…

தற்போதைய அபாயகர நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.…

உட­லி­லுள்ள மிகப் பெரிய உறுப்­பா­னது ஈரல் ஆகும். மூளை, இரு­தயம், சிறு­நீ­ரகம், சுவா­சப்பை என்­ப­வற்றைப் போல மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான பணி­களை ஈரல் செய்து வரு­கின்ற போதும் அதன்…

கமல்ஹாசன் போட்டியிடுவதன் காரணமாக கோவை தெற்கு தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறி உள்ளது. கமல் போட்டியிட போவது மாநில கட்சிகளுடன் அல்ல. தேசிய கட்சிகளுடன் தான். கோவை:…

திருகோணமலை- நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (12) மாலை…

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்கள் அடித்துக் கொலை செய்தும் பெறுமதியான பொருள்களை தாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.…

யாழ் மாவட்டத்தில் இவ்வாண்டின் மார்ச்  மாதம் முதல் 11 நாள்களில் மட்டும் 101 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் நாள்களில் இங்கு இந்நோய் நிலமையானது தீவிரமடையுமென…

பாலியல் தொழிலாளிகளாக யுவதிகளை ஓமான் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை 26 ஆம் திகதி வரை…

தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலியை கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, அசாத் சாலி மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.…

வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 7 ஆக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையினை இராணுவ தளபதி சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம்…