Day: March 24, 2021

காதல் திருமணம் செய்து கொண்ட கணவர் விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சியில் மருத்துவமனை வளாகத்திலேயே மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்…

தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பிய கருத்துக்கணிப்பால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொதித்துப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வந்துவிட்டாலே பிரபல தொலைக்காட்சிகள்…

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திலுள்ள  செனாப் ஆற்றுக்கு மேலாக நிர்மாணிக்கும் புகையிரத பாலம், உலகிலேயே மிக உயரமான பாலமாகக் கருதப்படுகின்றது. இந்தியாவின் புகையிரத திணைக்களத்தால் நிர்மாணிக்கப்படும் இப் பாலமானது…

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை, மூதூர் சிறு குற்றத்தடுப்புப் பொலிஸார், நேற்று (23) இரவு முற்றுகையிட்டபோது,…

தொண்டமானின் இந்திய விஜயம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த வேளையில், நாடாளுமன்றத்திலிருந்த தமிழ்க்குரல் சௌமியமூர்த்தி தொண்டமானுடையதாக…

சென்னை பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் வீரலட்சுமி, தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர்கள் குறித்து போலீசில் புகாரளித்துள்ளார். 3 நாட்களில் போலீசார் பிடிக்காவிட்டால் தானே…

கடந்த 24 மணித்தியாளங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் இருவர் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துகளினால் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தவர்கள்…

சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது.…

யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று…

சாவகச்சேரியில் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டிற்கு முன்பாக உள்ள காப்பெற் வீதியின் மேல்பரப்பில் கொங்கிறீட் இட்டு வீதியை சேதமாக்கியுள்ளார். சாவகச்சேரி, சங்கத்தானை, இத்தியடிப் பிள்ளையார் கோவில் பகுதியில்…

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது. குறித்த பகுதியில் அமைந்துள்ள உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல் அகழ்வு பணிகளை முன்னெடுக்க இன்றைய…

மட்டக்களப்பு வாகரைபொலிஸ் பிரிலிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார்…

வெஸ்ட் இன்டீஸ் – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல்…

வங்கிக் கணக்குகளில் இருந்து சட்டவிரோதமாக பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான…

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையில், இன்றுக்காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பில் ஒரே பார்வையில் தருகின்றோம். கடந்த…

பெண்கள் மூவர் உட்பட ஆறுபேர் இணைந்து 12 வயதான சிறுமியை அடித்து, காயப்படுத்தி, துன்புறுதி படுகொலைச் செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா…

கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக்கடைகள், உள்ளிட்டவை நாளை (25) முழுமையாக மூடப்பட்டிருக்கும். மறைந்த வண. அஹமஹா பண்டித கொட்டுகொட தம்மவாச தேரரின் இறுதிகிரியைகள் நாளை நடைபெறவிருக்கின்றன.…

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக்…

யாழ்ப்பாணம் மாநகரில் மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மரக்கறி, பழங்கள், உள்ளூர்…

கேரளாவில் முதல் மாடியில் இருந்து மயங்கிய நிலையில் கீழே விழப்போன தொழிலாளியை, அருகில் நின்ற வாலிபர் காப்பாற்றிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம்,…

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள பட்டிமட்டம் என்ற இடத்தில் இருக்கும் பாக்கியலக்ஷ்மி லாட்டரி ஏஜென்சியில் டிக்கெட்டுகளை விற்று வருபவர் ஸ்மிதா மோகன். இவரின் வாடிக்கையாளர் சந்திரன் என்பவர்…