தமிழகம் முழுக்க தொகுதி வாரியாக சர்வே செய்து சத்தியம் தொலைக்காட்சி கருத்து கனைப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பல இழுபறி நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சத்தியம் கருத்து கணிப்பின்படி அதிமுகவை விட திமுகவே அதிக இடங்களை வெல்லும்.
கணிப்பு
மண்டலா வாரியாக தெற்கு மண்டலத்தில் திமுக மிகவும் வலிமையாக இருக்கிறது. எப்போதும் போல தெற்கு மண்டலத்தில் திமுக இந்தமுறையும் திமுகவே வெற்றிபெறும். தெற்கு மண்டலத்தில் திமுக 31 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 9 இடங்களில் வெற்றிபெறும். 18 இழுபறி நீடிக்கும்.
எப்போதும் கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கும் அதிமுக இந்த முறை கொங்கில் சரிவை சந்தித்து இருக்கிறது. கொங்கு மண்டலம்: திமுக 28 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 16 இடங்களில் வெற்றிபெறும். 17 இழுபறி நீடிக்கும்.
சென்னை சென்னை மண்டலம்: திமுக 8 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 2 இடங்களில் வெற்றிபெறும். 6 இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது