Day: March 29, 2021

மியான்மர்: மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள்.. அதிலும் சொந்த நாட்டு மக்கள் மீதே மியான்மரில் மிகப்பெரிய…

பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, குடும்பத்தினர் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும், கரூரில் பைனான்சியர் ஒருவருக்கு சொந்தமான இடங்களிலும்…

சிவமொக்காவில், ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு 4 வருடங்களாக தன்னை மிரட்டி கற்பழித்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.…

ஐ.நா. மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசை அச்சம் கொள்ளவைத்துள்ளமையே புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.…

பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டிக் கிராம மயானப்பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம், நேற்று (28) இடம்பெற்றுள்ளது. அங்கு வந்த பௌத்தபிக்கு தலைமையிலான…

திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவு நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்டது எனத் தெரிவித்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன், அப்பகுதி…

31 வயது திசாரா பெரேரா 6 டெஸ்டுகள், 166 ஒருநாள், 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற திசாரா பெரேரா, புதிய சாதனையை…

நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிதித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…

ஒரு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது. எனவே, யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார…

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டு தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணப்பாறை: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற…

ஏ9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியின் அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் குறித்து தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது பேச்சுக்கு…

வெளிநாடுகளில் இருந்து புகலிட கோரிக்கையாளர்களாக இலங்கைக்கு வந்த 1250 வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின் தலையீட்டின் மூலம்…

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக பொலிஸார் மற்றும் சுகாதார…

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எவர் கிவன் கப்பலின் பின்பகுதி கால்வாயின் கடையை…

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் YouTube channel மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை நடத்திவந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணைப்…

மனைவியால் கழுத்து நெறிக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கிடையில் நீண்ட நாட்களாக காணப்பட்ட முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என்று…

கணிதம், அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு சூத்திரம் அதாவது ஈக்குவேசன் என்பதன் மதிப்பு தெரியும். எந்த பொருளுடன் எதைச் சேர்த்தால், எது கிடைக்கும் என்பதை மிக எளிதாக விளக்குவதுதான்…