Day: April 5, 2021

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாபூரில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இந்திய துணை ராணுவ படையினரை இலக்கு வைத்து ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 22 படையினர்…

பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் பாடுகாயமடைந்துள்ளார். இன்று (05) காலை வேளை உந்துருளியில் பயணித்த தந்தையும் மகனும்…

கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த…

திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, கிரீடம் சூட்டப்பட்ட பெண்ணிடமிருந்து, அதே மேடையில், அடுத்த சில நிமிடங்களில் கீரிடம் பறிக்கப்பட்ட சம்பவமொன்று இலங்கையில் பதிவானது.…

திருகோணமலை கண்டி வீதி நான்காம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று…

வடமராட்சி கடல் பகுதியில் பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் படகில் பயணித்த இளைஞன் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி…

கனடாவில் வசிக்கும் தமிழருக்கு லொத்தரில் பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் அவர் தான் இலங்கைக்கு பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். ஒன்றாறியோவின் மிசிசாகா நகரில் வசிப்பவர் சிவராமன்…

கலேவல – பட்டிவல பிரதேசத்தில் தனது மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெண்ணை, கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற தந்தையொருவர் காவல்துறையினரால்…

மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மரியாதை செலுத்தும் விதமாக மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்புடன் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வீதிகள், வீடுகள் எங்கும்…

மாறு வேடம் தரித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இன்று (05) முதல் பயணிகள் பஸ்களில் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்…