Day: April 8, 2021

விருதுநகர்: 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை கேரளா போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவருக்கும்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக வளர்த்துவந்த தனது நகத்தை வெட்டிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. கின்னஸ் உலக சாதனை பக்கத்தை…

அடிக்கடி தாம்பத்திய உறவுக்கு கணவன் வற்புறுத்தியதாக கூறி திருமணமான 7 மாதத்தில் கணவனுக்கு உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு…

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய பலத்தை நிரூபித்து இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. காதல் திருமணம்…

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. சென்னை: இந்தியாவில் மகாராஷ்டிரா,…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல்வாதிகள் இணைந்து இன்றையதினம் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்நத்…

சத்தீஸ்கரின் பிஜாபுரில் சமீபத்தில் மத்திய துணை ராணுவ படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எதிரான தாக்குதலின்போது பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ராகேஷ்வர்…

வவுனியா – திருநாவற்குளம் பகுதியில், வாள்வெட்டில் ஈடுபட்டிருந்த இருவர், வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 4ஆம் திகதியன்று,  மதுபோதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று, இளைஞர் ஒருவரை…

தமிழக தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, மதுபானம் உள்ளிட்டவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

பண்டாரகம, ஹொரணை வீதியின் கொத்தலாவல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார்…

டென்மார்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா (B.1.428) என்ற வைரஸ் இந்நாட்டை சேர்ந்த மூவரிடம் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர…

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பரிபோனமை குறித்து சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்  இறுதியில் அமைச்சர் சமல் ராஜபக் ஷவிற்கும், எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு இடையிலான வார்த்தை…

தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட சண்டையில் இரண்டு இளைஞர்கள் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தி…

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை வைத்திருந்த சந்தேககத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை, விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) யாழ்.நீதவான்…

யாழ் மாநகர காவல் படையின் பணிகள் அனைத்தையும் நிறுத்தும்படி யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு நிகராக யாழ்.மாநகர காவல்படை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தமிழீழ காவல்துறையின்…

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட கலால்வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலா சபையின் அனுமதி பெற்றுள்ள ஹோட்டல்கள், நாடளாவிய ரீதியிலுள்ள மதுபானசாலைகளை…

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை மறைப்பதற்காக நௌபர் மௌலவி மீது சகல பழியையும் சுமத்தி அறிக்கையை மூடிவிட முயற்சிக்கின்றனர், ஆனால் தாக்குதலின் திரைமறைவில் இயங்கியவர்கள் யார்…