Day: April 22, 2021

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து 18 பவுண்…

வனிதா குப்தா நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்கியது. இவருக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், எதிராக 49 ஓட்டுகளும் விழுந்தன. அமெரிக்காவில் முதன்முதலாக…

தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்த, விராட் கோலி அரை சதத்துடன் அவருக்கு ஒத்துழைக்க பெங்களுரணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. படிக்கல், கோலி அபாரம்…

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில் நேற்று 21.04.2021 இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தவறான சிகிச்சையால் முகவீக்கம்… ரூ.1 கோடி…

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பொலிஸாருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென, வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து 20ஆம்…

வவுனியா – ஓமந்தையில் ரயிலில் மோதி 16 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதியே அவை உயிரிழந்ததாக பொலிஸார்…

யாழ்ப்பாணம், கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் இன்று (22.04.2021) மாலை 6.30 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறித்துள்ளார்கள்.…

கொரோனா தொற்றுநிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்க படுவதனால், பொதுமக்ளை விழிப்பாக செயற்படுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் மாவட்டத்தின்…

அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தது தொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் (45) கொலைக் குற்றவாளி…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,616,130 ஆக…

அந்த்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் பேட்டிங்கில் மிரட்ட, ஒரு வழியாக 18 ரன்னில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ்-…

சர்வதிகாரம் எங்கும் எதிலும் புரையோடியுள்ள ஊழல், மோசடி செய்பவர்களும், ஏமாற்றுபவர்களும் மட்டுமே வசதி வாய்ப்பாகவும், செல்வந்தர்களாகவும் ஆக முடியும் என்ற நிலை மனம் போன போக்கிலான வாழ்க்கை,…