ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, March 21
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Flash News Fed 001

    ஃபிரீமேசன் அமைப்பு: உலகை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரதுடிக்கும் இல்லுமினாட்டிகள் என்பவர் யார்??- (பகுதி-3)

    AdminBy AdminApril 23, 2021No Comments11 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    ஃபிரீமேசன் (Freemason) அமைப்பானது இரகசியங்கள் நிறைந்தது. அதன் மூடப்பட்ட கதவுகளுக்கு பின் நடப்பவை பல இவ்வுலகில் வெளிச்சத்திற்கு வந்ததில்லை.ஃபிரீ மேசன் ஓர் இரகிய அமைப்பு அல்ல,

    தனக்கென இரகசியங்களை கொண்ட ஓர் அமைப்பு எனக் கூறப்படுவதுண்டு மேசன்களால். ஆனால் ஃபிரீமேசன் முழுக்க இரகசியங்கள் நிறைந்த அமைப்பு:இந்த குழுவானது இரகசியத்திற்குள் இரகசியம், அந்த இரகசியத்திற்குள் இரகசியம் அதற்கு உள்ளேயும் இரகசியம் என இரகசியங்களால் கட்டமைக்கப்பட்டது.

    அதனுள் முதல் நிலை உறுப்பினராக இணையும் போது செய்யப்படும் சடங்குகள்கூட இரகசியங்கள் நிறைந்து..ஃபிரீ மேசனரிக்குள் உறுப்பினராக இணையும் நபர் இரகசிய உறுதிமொழிகளை அளிக்கிறார்.

    உறுதி மொழி வழங்கும் சடங்கின் போது உறுப்பினரின் இடது மார்பகம் கூர்மையான பொருளால் சித்திரவதை செய்யப்பட்டு இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க உறுதிமொழி பெறப்படுகிறது.

    ஃபிரீமேசன் 10 இரகசியங்கள் (top 10secrets of Freemasonry)

    ஃபிரீமேசனின் ஒரு பத்து இரகசியங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

    1. ஒரு மேசான் இன்னொரு மேசானுக்கு எதிராக செயல்படுவதில்லை. ஃபிரீமேசன்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கட்டளைப்படி ஒரு மேசான் மற்றொரு மேசானை குற்றவாளி என காட்டிகொடுக்க கூடாது. பிரச்சனையிலிருந்து தப்ப அவருக்கு முழுஉதவி செய்ய வேண்டும்.

    2. மேசான்கள் தங்களுக்குள் இரசிய கைக்குழுக்கள் முறையை கொண்டுள்ளனர்.

    பொது இடங்களில் மோசன் என அறிமுகம் செய்துகொள்ள பயன்படுத்துகிறார்கள். இதில் பல்வகை உண்டு.

    3. மேசான்கள் பல இரகசிய சக்கேத வார்த்தைகளை கடவுச்சொற்களாக பயன்படுத்துகிறார்கள். மேசனரி கட்டிடங்களில் நுழைவதற்கும், சடங்குகளிலும் மேலும் பலவற்றிற்காகவும் கடவுச்சொற்களை பயன்படுத்துகிறார்கள்.

    அவர் தங்களின் சடங்குகளில் பயன்படுத்தும் ஒன்று tu-bal-cain .

    4. தங்களின் சடங்குகளில் தூக்குகயிரினை பயன்படுத்துகிறார். தொடக்க சடங்களில் பயன்படுத்தப்படும் இதை அச்சுறுத்தல், அமைதிக்காக்க அழைப்பு மற்றும் தொப்புள்கொடையை குறிக்கும் சின்னம் எனகூறுகிறார்கள் மேசன்கள்.

    5. இவர்கள் ஆதவன் மீது அளவில்லா பற்று கொண்டுள்ளார்கள். மேசன்கள் கிழக்கு வானத்தை மீண்டும் பிறத்தலுக்கான அடையாளமாக பார்க்கிறார்கள். தங்கள் மேசனரி கட்டிடத்தை கிழக்கு மற்றும் மேற்கில் அமைக்கிறார்கள் ஆதவனின் ஆற்றலை கட்டுப்படுத்தி பயன்படுத்திக்கொள்ள.

    6.மேசன்களில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இல்லை. நாத்தீகர்கள் மேசனரி உறுப்பினராக சேர முடியாது. மேலான ஓர் உயர்ந்த ஆற்றல் மீது நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். மேசரி கோவில்களுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை.

    7. மேசன்கள் பல்வேறு நாடுகளில் அரசியலையும் பொருளாதாரத்தையும் கட்டுபடுத்துகின்றனர். குறிப்பாக இங்கிலாந்தில் மேசன்கள் நேரடியாக அரசியல், வங்கி, பல்கலைக்கழகம், அரசு, நீதிமன்றம் மற்றும் ஊடகத்தை கட்டுப்படுத்துகிறார்கள்.

    8. மேசன்களின் அடையாளச்சின்னம் அமெரிக்காவின் டாலர் நோட்டில் உள்ளது.

    ஒரு டாலர் நோட்டை உற்றுநோக்கினால் அதில் ஒற்றை கண் மற்றும் பிரமிடு, அதன் கீழ் லத்தினில் புதிய உலக ஒழுங்கு என எழுதியிருப்பதையும் காணலாம். அமெக்காவின் இந்த முத்திரையை வடிவமைத்தவர்கள் பென்சமின் ஃபிரங்ளினும் ஒருவர். இவர் ஒரு ஃபிரீமேசான்.

    9.Anders Breiwik ஒரு மேசான். இவன் நார்வேயில் 2011ல் நடந்த வெகுசன கொலைக்கு காரணமாக இருந்தவன்.

    10. மேசான்கள் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியபங்கு வகிக்கின்றனர்.

    மேசன் பூமியை ஆளும் திட்டம் கொண்டிருந்தாலும், விண்வெளி ஆராய்வில் முனைப்பை காட்டுகின்றனர். முதல் நிலவை அடைந்த பயணத்தில் பங்கேற்ற Bu Aldrin, டெக்சாசு லாட்சின் Texas lodge, ன் மேசானிய உறுப்பினர்.

    ரோத்சைல்ட் (Rothschild)

    அந்த 13 குடும்பத்தில் முக்கியமானவன் இவன் தான் முதலில் இவனை பற்றி பார்ப்போம் ரோத்சைல்ட் (Rothschild) ஒரு யூதன். ஜெர்மனியை சார்ந்தவன்.

    இவனே உலகின் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறார்கள்.இவன் குடும்பம் தொடக்கத்தில் பொற்கொல்லர் வேலை செய்தனர். இவன் தன் விட்டில் ஓர் தங்க வங்கி (gold bank) ஆரம்பித்தான்.

    ஊரில் உள்ள செல்வர்கள் வெளியூர் போகும் போது நகையை இவனிடம் கொடுத்து ரசீது வாங்கி சென்றனர்.

    இவ்வாறு சென்று கொண்டிருந்த போது இவன் கொடுக்கும் ரசீது சீட்டை தற்போது உள்ளது போல மதிப்பு உடையதாக மக்கள் எண்ணினர். இது பின்னாளில் பணமாக மாறியது.

    இதுவே முதல் வங்கி. இதை சிறிது சிறிதாக பக்கத்து ஊர்களுக்கும் பரப்பினான். தன்னிடம் இருக்கும் தங்கத்திற்கு இத்துணை முறை ரசீது வழங்களாம் என்ற முறையை கொண்டுவந்தான்.

    தங்கம் இல்லாதவனுக்கும் ரசீது வழங்கி வட்டி வாங்கினான். இவ்வாறே தற்போதைய வங்கி முறை உருவானது. இவன் தன் விட்டு முன்பு ஒரு மேசை போட்டு இவற்றை செய்து கொண்டிருந்தான்.

    மேசை என்பதன் லத்தீன் மொழிபெயர்ப்பு பாங்கா (Banka) இதிலிருந்து வந்ததே பாங்கு (Bank).இவன் அமெரிக்காவில் சார்ச் கார்டு (Charge card) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினான்.

    இதவே தற்போது உள்ள கிரிடிட் கார்ட்களுக்கு (Credit card) முன்னோடி. நெப்போலியன் போர் செய்த போதும், இரண்டாம் உலகப்போரின் போதும் இரு தரப்பிற்கும் கடன் உதவி செய்தது இவனே.

    இருதரப்புக்கும் பண உதவி செய்துட்டு நம்ம அடிச்சிக்கிறத உட்கார்ந்து ரசித்து வட்டியும் வாங்குறான்னா எப்படிபட்ட மொல்லமாரினு பாருங்க.

    இவன் உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ (பங்குச்சந்தை பங்குகள்) கட்டுப்படுத்துகிறான்.

    அமெரிக்க டாலரினை மட்டும் அல்ல அனைத்து நாடுகளின் பணத்தையும் இவனது குடும்ப வாரிசுகளே அச்சிடுகின்றன. உலகிலேயே அதிக செல்வம் படைத்தவர்கள் இவர்களே.

     

    நாம் எவ்வளவு முட்டாள்கள் என்பதை நிறுவும் தகவல் என்ன என்றால் இந்திய கிழக்கிந்திய கம்பேனியின்  உரிமையாளன் வேறு யாருமல்ல இவன்தான்.

    தற்போதும் இவனுடைய நிறுவனங்கள் இவன் பெயரிலேயே இந்தியாவில் இயங்கிவருகின்றன.  நாம் அடிமையா யார் சொன்னா??  அப்படினு பல பேர் திரிகிறாங்க.

    இப்ப சொல்லுங்க நாம யாரு?, யார் இவன் இவனுக்கு என்னதான் வேண்டும் ? இவனுடைய பெயர் Rothchild அமேரிக்காவின் மிகப்பெரிய பணக்காரன் “அரேபிய நாடுகளில் இருக்கும் எண்ணை வளங்களை கொள்ளையடிக்க அரேபியர்களுக்குள்ளேயே கலகங்களை உண்டு செய்து கலகக்காரர்களுக்கு ஆயுதங்களையும் கொடுத்து அமேரிக்காவில் உட்கார்ந்து சண்டையை ரசித்த பலே கில்லாடிதான் இந்த ராத்சைல்ட்

    மூன்று பரம்பரைகளாக தனது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் இவர்களுடைய குடும்பம் சற்றும் பலம் குறையாமல் செலுத்திவருகிறது. இவர்கள் தோன்றிய இந்த மூன்று தலைமுறையில்தான் மனித இனம் நோய்வாய்பட்டு பலம் குன்றியதாக மாறிவருகிறது.

    அப்படி என்ன செய்துகொண்டிருக்கிறான் இவன் ? அமேரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிறுவனத்திற்கே பண உதவி செய்யும் உலகின் மிகப்பெரிய வியாபாரியான இவன் அமேரிக்காவின் முன்னணி பத்திரிக்கைகளை தனதுவசம் வைத்திருக்கிறான்.

    ஆனால் இவனுடைய உண்மை முகம் பாவம் அமேரிக்க மக்களுக்கே தெரியாது ! உண்மையை கூறவேண்டுமானால் அமேரிக்க மக்களையே இவன் ஏமாற்றி வருகிறான் எப்படி என்று பாருங்கள்.

    பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்களைத் தயாரிக்கும் டிஸ்னி இவனுடையதுதான். அதிக பொருட்செலவில் ஹாலிவுட் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதற்கு இவனுடைய பொருளாதாரமே பயன்படுத்தப்படுகிறது.

    அத்திரைப்படங்கள் மூலம் தேவையற்ற உணவுமுறையை அமேரிக்க மக்களுக்கு புகுத்தி அதன் மூலமாக நோய்களை பரப்பி அதற்குண்டான மருந்துகளை விற்பனை செய்வதுதான் இவனுடைய மூலத்தொழில் (அமேரிக்க மக்கள் உடல் பருமனாக இருப்பதற்கான காரணம்.

    இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் அதற்கு காரணம் கொழுப்பு மிகுந்த உணவு முறைக்கு அவர்கள் மாறியதே காரணம்)

    அமேரிக்க கேன்சர் செண்டர் இவனுக்குச் சொந்தமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  அதன் ஆராய்ச்சிக்காக பணிபுரியும் விஞ்ஞானிகளை இவன் பெரும் விலைக்கு வாங்கி தனது தொழிலை உலகம் முழுவதும் செம்மையாக செய்துகொண்டிருக்கிறான்.

    தற்பொழுது இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் அவன் இந்தியா முழுவதும் நோய்களை பரப்பி ஆதாயம் தேட வந்திருக்கிறான்.

    ஆனால் அதற்கு மிகுந்த இடைஞ்சலாக இருப்பது நமது நாட்டுக்காளைகள்.  இதைப்பற்றி பல பதிவுகள் படித்திருப்பீர்கள் ஆதலால் மேலும் நான் அதைப்பற்றி கூற விரும்பவில்லை.

    தயவு செய்து ஆவின் மற்று ஆரோக்கிய போன்ற பாக்கெட் பால்களை உடனடியாக தடை செய்ய தாய்மார்கள் முன்வர வேண்டும்.

    இது முழுக்க முழுக்க மார்பகப் புற்றுநோயை வரவழைக்கக்கூடிய AI பால்களே !

    இக்கேன்சருக்குண்டான மருந்து இந்த ராத்சைல்டிடம் மட்டுமே இருக்கிறது.

    உலகம் முழுவதும் இதை அதிகமாக பரவினால் அம்மருந்தின் விலை மூன்றுமடங்காக உயரும். ஆதலால் நம் தமிழர்கள் முதலில் விழிப்படையுங்கள் போராட்டக்களத்தில் இருப்பவர்கள்.

    ROTHSCHILD OWNED BANKS:

    Afghanistan: Bank of Afghanistan

    Albania: Bank of Albania

    Algeria: Bank of Algeria

    Argentina: Central Bank of Argentina

    Armenia: Central Bank of Armenia

    Aruba: Central Bank of Aruba

    Australia: Reserve Bank of Australia

    Azerbaijan: Central Bank of Azerbaijan

    Republic Bahamas: Central Bank of The Bahamas

    Bahrain: Central Bank of Bahrain

    Bangladesh: Bangladesh Bank

    Barbados: Central Bank of Barbados

    Belarus: National Bank of the Republic of Belarus

    Belgium: National Bank of Belgium

    Belize: Central Bank of Belize

    Benin: Central Bank of West African States (BCEAO)

    Bermuda: Bermuda Monetary Authority

    Bhutan: Royal Monetary Authority of Bhutan

    Bolivia: Central Bank of Bolivia

    Bosnia: Central Bank of Bosnia and Herzegovina

    Botswana: Bank of Botswana

    Brazil: Central Bank of Brazil

    Bulgaria: Bulgarian National Bank

    Burkina Faso: Central Bank of West African States (BCEAO)

    Burundi: Bank of the Republic of Burundi

    Cambodia: National Bank of Cambodia Came

    Roon: Bank of Central African States

    Canada: Bank of Canada–Banque du Canada *****

    Cayman Islands: Cayman Islands Monetary Authority

    Central African Republic: Bank of Central African States

    Cambodia: National Bank of Cambodia Came

     

    Chad: Bank of Central African States

    Chile: Central Bank of Chile

    China: The People’s Bank of China

    Colombia: Bank of the Republic

    Comoros: Central Bank of Comoros

    Congo: Bank of Central African States

    Costa Rica: Central Bank of Costa Rica

    Côte d’Ivoire: Central Bank of West African States (BCEAO)

    Croatia: Croatian National Bank

    Cuba: Central Bank of Cuba

    Cyprus: Central Bank of Cyprus

    Czech Republic: Czech National Bank

    Denmark: National Bank of Denmark

    Dominican Republic: Central Bank of the Dominican Republic

    East Caribbean area: Eastern Caribbean Central Bank

    Ecuador: Central Bank of Ecuador

    Egypt: Central Bank of Egypt El Salvador: Central Reserve Bank of El Salvador Equatorial Guinea: Bank of Central African States Estonia: Bank of Estonia Ethiopia: National Bank of Ethiopia European Union: European Central Bank Fiji: Reserve Bank of Fiji Finland: Bank of Finland France: Bank of France Gabon: Bank of Central African States The Gambia: Central Bank of The Gambia Georgia: National Bank of Georgia

    Romania: National Bank of Romania

    Russia: Central Bank of Russia

    Rwanda: National Bank of Rwanda

    San Marino: Central Bank of the Republic of San Marino

    Samoa: Central Bank of Samoa

    Saudi Arabia: Saudi Arabian Monetary Agency

    Senegal: Central Bank of West African States (BCEAO)

    Serbia: National Bank of Serbia

    Seychelles: Central Bank of Seychelles

    Sierra Leone: Bank of Sierra Leone

    Singapore: Monetary Authority of Singapore

    Slovakia: National Bank of Slovakia

    Slovenia: Bank of Slovenia Solomon

    Islands: Central Bank of Solomon Islands

    South Africa: South African Reserve Bank

    Spain: Bank of Spain

    Sri Lanka: Central Bank of Sri Lanka

    Sudan: Bank of Sudan

    Surinam: Central Bank of Suriname

    Swaziland: The Central Bank of Swaziland

    Sweden: Sveriges Riksbank

    Switzerland: Swiss National Bank

    Tajikistan: National Bank of Tajikistan

    Tanzania: Bank of Tanzania

    Thailand: Bank of Thailand

    Togo: Central Bank of West African States (BCEAO)

    Tonga: National Reserve Bank ofTonga Trinidad and Tobago: Central Bank of Trinidad and

    Tobago nisia: Central Bank of Tunisia

    Turkey: Central Bank of the Republic of Turkey

    Uganda: Bank of Uganda

    Ukraine: National Bank of Ukraine

    United Arab Emirates: Central Bank of United Arab Emirates

    United Kingdom: Bank of England United States: Federal Reserve, Federal Reserve Bank of New York Vanuatu: Reserve Bank of Vanuatu

    Venezuela: Central Bank of Venezuela

    Vietnam: The State Bank of Vietnam

    Yemen: Central Bank of Yemen Zambia: Bank of Zambia

    ராக்கர்ஃபெல்லர் குடும்பம் (Rockerfeller family)

    இந்த ராக்கிஃபெல்லர் தான் ஸ்டேண்டர்ட் ஆயில் கம்பனியின்(Standard oil company) உரிமையாளன்.

    இந்த நிறுவனம் தான் அமெரிக்காவின் ஆயில் தேவையை பூர்த்தி செய்கிறது.1886 ல் ஒரு ஆயில் நிறுவனத்தை $72000 க்கு வாங்கினான்.

    1872ல ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தான். அந்த காலத்திலேயே அமெரிக்கால மட்டும் 20000 ஆயில் நிறுவனங்களை சொந்தமா வச்சிருந்தான்.

    அமெரிக்காவோட ஆயில் தேவையில 85% இவன நம்பி தான் இருந்துற்று.

    1880 லயே. முதல்முதல்ல 1890 ல ஸ்டீல் தொழிற்சாலை தொடங்கினான். சிக்காகோ பல்கலைக்கழகம், ராக்கர்ஃபெல்லர் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், Central education board இவற்றை எல்லாம் வச்சிருந்தான் அப்பபவே.

    இன்னும் ஹாவர்டட், ஈல் போன்ற பல்கலைக்கழகம் போன்றவற்றை கொன்றகொன்றமா பிடிச்சான். முதல் அலோபதி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை உருவாக்குனது இவன் தான்.

    அது தான் Rockefeller institute for medical research. இப்போ இதன் பெயர் Rockefeller university. 1911 ல இவன் குடும்பத்தோட கணக்குல காட்டக்குடிய சொத்து மதிப்பு 58000000 US dollars, இவன் தான் இப்போ அரேபிய நாடுகள்ள உள்ள எண்ணெய் கிணறுகளின் உரிமையாளன்.

    கல்வி துறையும் இவன் குடும்பத்தின் பொருப்பில் தான் உள்ளது. அவ்வளவு தான்.இந்தியாவில் இவனுடைய நிறுவன ங்கள் Smart power for rural development, Rockefeller foundation for agriculture, etc.

    ராக்கிபெல்லர் இது ஒர் குடும்ப பெயர். இவர்கள் ரோத்ஸ்சைல்ட்க்கு அடுத்து மிகப்பெரிய பணக்காரர்கள். இவர்களின் நேடியான வேலைகள் மற்றும் கணக்கில் காட்டப்படுகிற சொத்து மற்றும் நிறுவனங்களை மட்டும் பார்ப்போம்.

    மறந்துவிடாதீர்கள் பதிமூன்று குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே இல்லுமினாட்டிகள். ராக்கர்பெல்லர் அக்குடும்பங்களில் ஒன்று.முதல் மற்றும் இரண்டாவது உலகப்போருக்கு பண உதவி மற்றும் பல ஆராய்ச்சிகளுக்கான உதவிகள் இவர்கள் செய்துள்ளார்கள்.

     

    ராக்கர்பெல்லர் ஆராய்ச்சி மையத்தின் வழியாக Mindcontrol மனவசியம் குறித்த ஆராய்வுகள் நாசிப்படைகளுக்காக செய்துள்ளனர். அமேரிக்காவின் மிகப்பெரிஎண்ணை நிறுவனமான standerd  oil company  இவர்களுடையது.

    இதுவே 90 வீத  எண்ணைத் தேவையை நிறைவு செய்கிறது.  Rocke feller research institute தான் உலகின்  மிகப்பெரிய  அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம்.இது தற்பொழுது  Rocke feller பல்கலைகழகமாக  செயல்படுகிறது.  இவர்கள் உலக புகழ்பெற்ற பல்கலைகழகங்களுக்கு நிதி உதவிசெய்கிறார்கள்.

    University of Chicago Central

    Philippine University

    Harvard University

    Dartmouth College

    Princeton University

    University of California, Berkeley

    Stanford University

    Yale University

    Massachusetts Institute of Technology

    Brown University

    Columbia University

    Cornell University

    University of Pennsylvania

    Case Western Reserve university institutions overseas such as London School of Economics and University College London, among many others.[9]Senior (and Junior) also createdRockefeller University in 1901

    General Education Board in 1902, which later (1923) evolved into the International Education Board

    Rockefeller Sanitary Commission in 1910

    Bureau of Social Hygiene in 1913 (Junior)

    International Health Division in 1913

    China Medical Board in 1915.

    Rockefeller Museum, Israel, 1925

    இதன் வழியாக அவற்றை கட்டுப்படுத்துகிறார்கள். அவை

    help promote cooperation between physics and mathematics Rockefeller funds also supported the erection of the new Mathematical Institute at the University of Göttingen between 1926 and 1929 வாசித்தீர்களா? .

    International Education Board இதுதான்  உலகம் கல்வியை ஒழுங்கு படுத்துகிறது. இதன் வழியாகதான் நம் குழந்தைகள் முட்டாளாக மாறுகிறார்கள்.  மருத்துவ துறையும் இவர்கள்  கையில்தான் சிக்கி சின்னா பின்னமாக்குகிறது.  தடுப்பூசி ஆபத்தான ஒன்று. நோய்கள் இவர்களாளேயே உருவாக்கி  பரப்பபடுகின்றது.

    இவர்கள்  ரியல் எஸ்டேட்  மற்றும் கட்டிடம் கட்டும் வேலையும் செய்கின்றனர்.

    Rockefeller Center, a multi-building complex built at the start of the Depression in Midtown Manhattan, financed solely by the family International House of New York, New York City, 1924 (Junior) {Involvement: John III, Abby Aldrich, David & Peggy, David Jr., Abby O’Neill}

    Wren Building, College of William and Mary’s, Virginia, from 1927 (Renovation funded by Junior)

    Colonial Williamsburg, Virginia, from 1927 onwards (Junior, Abby Aldrich, John III and Winthrop), historical restoration

    Museum of Modern Art, New York City, from 1929 (Abby Aldrich, John Jr., Blanchette, Nelson, David, David Jr., Sharon Percy Rockefeller)

    Riverside Church, New York City, 1930 (John Jr.)

    The Cloisters, New York City, from 1934 (John Jr.)

    The Interchurch Center, New York City, 1948 (John Jr.)

    Asia Society (Asia House), New York City, 1956 (John III)

    One Chase Manhattan Plaza, New York City, 1961 (David)

    Nelson A. Rockefeller Empire State Plaza, Albany, New York, 1962 (Nelson)

    Lincoln Center, New York City, 1962 (John III)

    World Trade Center Twin Towers, New York City, 1973-2001 (David and Nelson)

    Embarcadero Center, San Francisco, 1974 (David)
    council of americas/americas society new york city, 1985 (David)

    Forest Hill Estates, Cleveland, Ohio

    City Housing Corporation’s efforts, Sunnyside Gardens, Queens, New York City

    Thomas Garden Apartments, The Bronx, New York City

    Paul Laurence Dunbar Housing, Harlem, New York City

    Lavoisier Apartments, Manhattan, New York City

    Van Tassel Apartments, Sleepy Hollow, New York (formerly North Tarrytown) A development in Radburn, New Jersey

    அடுத்து இவர்களின் மின்சார திட்டங்கள் Smart power என்ற பெயரில் செயல்படுகிறது. இந்தியாவிலும் இவர்களின் நிறுவனம் செயல்படுகிறது.

    Rockefeller foundation india.Smart power india இதே போல பல வங்கிகளும் சொந்தமாகவைத்துள்ளனர்.

    மேலும் இவர்களில் கல்லூரிகளில் படித்தவர்கள் உலக அறிவியல் சாதனையாளர்களாக மாறுவர்.இதுக்கு பின்னாடி உள் குத்து இருக்கு.பசுமை புரட்சி என்னும் தானிய வகை அழிப்பிற்கு பின்னணியில் இருந்தவர்களும் இவர்களே.

    பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான்-

    தொகுப்பு: கி.பாஸ்கரன்- சுவிஸ்

    தொடரும்….

     

    உலகை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரதுடிக்கும் இல்லுமினாட்டிகள் என்பவர் யார்?? – (பகுதி-1)

    உலகை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரதுடிக்கும் இல்லுமினாட்டிகள் என்பவர் யார்??- (பகுதி-2)

     

    Post Views: 18

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    சீனாவின் கடல்சாா் ஆதிக்கமும் கடன் பொறி இராஜதந்திரமும்

    March 20, 2023

    ஆம்புலன்சில் வெடிபொருள்: 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதி பேட்டி

    March 20, 2023

    சீன எரிபொருள் விநியோக திட்டம்: கொழும்பின் நகர்வுகளை கண்காணிக்கும் டெல்லி

    March 18, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2021
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் – 20 வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்

    March 21, 2023

    7பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – ஜனாதிபதி

    March 21, 2023

    இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

    March 21, 2023

    சீனாவின் கடல்சாா் ஆதிக்கமும் கடன் பொறி இராஜதந்திரமும்

    March 20, 2023

    இன்றைய நாணயமாற்று விகிதம் – 20.03.2023

    March 20, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் – 20 வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்
    • 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – ஜனாதிபதி
    • இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
    • சீனாவின் கடல்சாா் ஆதிக்கமும் கடன் பொறி இராஜதந்திரமும்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version