Day: May 2, 2021

இலங்கைக்கு வரும் விமானங்களின் பயணிகள் எண்ணிக்கையை விமான சேவை ஊழியர்கள் உள்ளிட்ட தலா 75 ஆக குறைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இந்நடைமுறையை…

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக நாளொன்றுக்கு 1500 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் தொற்றிலிருந்து குணமடைவோர்…

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் விவரம். தமிழக தேர்தலில் போட்டியிட்ட திரையுலகைச்…

கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். மொத்தம்…

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின். வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதிக்கு அண்மையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

சென்னை: அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பழனிசாமி 92,868 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். தமிழக சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று…

கொரோனா வைரஸின் மிகவேகமான பரவல், இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா உள்ளிட்ட அண்மைய நாடுகளிலும் மிக வீரியத்துடன் முழுவீச்சில் பரவிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சுகாதார வழிகாட்டல்கள், முகக்கவசனங்களை அணிதல், சமூக…

சென்னை: தமிழகத்தில் திமுக தனிபெரும் கட்சியாக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என ஒரு செங்கலில் எய்ம்ஸ் என எழுதி பிரச்சாரம்…

திமுகவை ஆறாவது முறையாக ஆட்சியை செலுத்த கட்டளையிட்ட மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்மொழிக்கும்…

அமெரிக்காவின் வடக்கு கலிபோனியா மாகாணத்தில் வசித்து வந்தவர் டேவ். இவரின் மகள் பெயர் ஜூ ரோத். 2005 ஆம் ஆண்டு ஜூ ரோத்திற்கு 10 வயது நிரம்பி…

போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தங்க தமிழ்ச்செல்வனை விட 3885 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் 3885 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை தமிழக…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற…

மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது……

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில், காலை 10.00 மணி வரையான முடிவுகள்……

வாசகர்களே! இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது சாதாரண சூழ்நிலையில் ஏற்படவில்லை. தேசிய இனப் பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் நேரடித் தலையீடு முதன் முதலாக ஏற்பட்டிருந்தது. தமிழ்…