ilakkiyainfo

Archive

மூதூரில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

    மூதூரில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

மூதூரில் 16 வயது மாணவன் ஒருவர் ஆற்றில் மூழ்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.   ஜின்னா நகர் மூதூர் – 02  ஐச் சேர்ந்த க.பொ.த சாதாரன தர மாணவன் நஜீப் அதீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன்

0 comment Read Full Article

மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்பு

    மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்பு

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு முன்னால் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய

0 comment Read Full Article

கொரோனா மரணங்கள்! – 1923 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

    கொரோனா மரணங்கள்! – 1923 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இன்றையதினம் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 709 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.   இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இதுவைர 1923 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 113 676

0 comment Read Full Article

மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?

    மூன்றாவது இடத்தில் சீமான்: நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகள் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும் 170-க்கும் அதிகமான இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. இது எப்படி சாத்தியமாயிற்று. அந்தக் கட்சியின் தலைமை

0 comment Read Full Article

`கே.வி. ஆனந்த் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? – விளக்கும் மருத்துவர்

    `கே.வி. ஆனந்த் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? – விளக்கும் மருத்துவர்

20 நாள்களுக்குப் பிறகு தடுப்பூசியினால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் மூலம் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. இன்னும் சொல்லப்போனால் வாய்ப்பே இல்லை எனலாம். பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த், கோவிட்டுக்கு பலியானது மிகவும் வருந்தத்தக்கது. வயதும் அதிகமில்லை

0 comment Read Full Article

கணவரை விட்டு பிரிய மறுத்ததால் கள்ளக்காதலியின் குழந்தையை கடத்தியவர் கைது

    கணவரை விட்டு பிரிய மறுத்ததால் கள்ளக்காதலியின் குழந்தையை கடத்தியவர் கைது

கணவரை விட்டு பிரிந்து தன்னுடன் வர மறுத்த கள்ளக்காதலியின் 3 வயது மகளை கடத்தி சென்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். தானே மாவட்டம் டோம்பிவிலி கிழக்கு மான்பாடா பகுதியை சேர்ந்தவர் தினேஷ் திவாரி(வயது42). இவருக்கு அதே பகுதியை சே்ாந்த திருமணமான

0 comment Read Full Article

கர்நாடக வைத்தியசாலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 நோயாளர்கள் பலி!

    கர்நாடக வைத்தியசாலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 நோயாளர்கள் பலி!

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே நேற்று

0 comment Read Full Article

சல்லாபத்தில் ஈடுபட்ட ஜோடியை எட்டிப்பார்த்த பாட்டிக்கு ஏற்பட்ட கதியை பாருங்களேன்!!

    சல்லாபத்தில் ஈடுபட்ட  ஜோடியை எட்டிப்பார்த்த பாட்டிக்கு ஏற்பட்ட கதியை பாருங்களேன்!!

சில இடங்களில் கண், காதுகளை மூடிக்கொண்டு, வாயைத் திறக்காமல் இருந்தாலே பலருக்கு பிரச்சினைகளே வராது. நல்லவற்றை விடவும் கெட்டவையே பலரது கண்களுக்குப் பட்டெனத் தெரியும். சரி விடயத்துக்கு வருவோம்… தமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, 94 வயதான மூதாட்டியொருவர் தனியாக

0 comment Read Full Article

7 ஆண்களும் 2 பெண்களும் மரணம் ; மொத்தம் 696 ஆக கூடியது.

    7 ஆண்களும் 2 பெண்களும் மரணம் ; மொத்தம் 696 ஆக கூடியது.

கொவிட் 19 தொற்றால் கடந்த 2ஆம் திகதியன்று ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுள்ளார். அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட்- 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 696 ஆகும் 01. கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தை வதிவிடமாகக்

0 comment Read Full Article

புலிகளை ஊக்குவித்த ஒருவர் செங்கலடியில் கைது (Video)

    புலிகளை ஊக்குவித்த ஒருவர் செங்கலடியில் கைது (Video)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட ஒருவர் நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளார். ஏறாவூர் – செங்கலடி பகுதியில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். சமூக ஊடகங்களை பயன்படுத்தி சந்தேகநபர்,

0 comment Read Full Article

முதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் – நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

    முதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் – நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

0 comment Read Full Article

22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!: மட்டக்களப்பு களுவங்கேணியில் சம்பவம்

    22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!: மட்டக்களப்பு களுவங்கேணியில் சம்பவம்

கடந்த நான்கு வருடமாக ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த அந்தோனியார் கோவில் வீதி களுவங்கேணியை சேர்ந்த 22 வயதுடைய தவராசா விதுசாஜினி என்ற யுவதியே தூக்கிட்டு மரணித்தவராவார். இவரது பெற்றோருக்கு மூன்று ஆண் மக்களுடன் இவர் மட்டுமே பெண் பிள்ளையாகும்.

0 comment Read Full Article

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?

  பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com