Day: June 7, 2021

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள ஊரிக்காடு மயானத்தில், கல்லறையை தோண்டிய இருவர, நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரிக்காடு மயானத்தில் கல்லறைகளை இருவர் தோண்டி வருவதாக கிடைக்கப்பெற்ற…

நம்மில் பெரும்பாலானோர் வாழ்நாளில் ஒரு முறையாவது ”நாம் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை ” நினைத்துப் பார்த்திருப்போம்.  ஆனால் இங்கு ஒரு பெண் அதனை நடத்தியே பார்த்துள்ளார்.…

பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான காதலுக்கான ஊக்கி, ஒருவகையில் இந்தியாதான். இருநாடுகளும் இந்தியாவுடன் கொண்டுள்ள மோதல் நிலைதான், ‘எதிரியின் எதிரி நண்பன்’ என, இந்தக்…

அமெரிக்கா, தென் கொரியா போன்ற வெளிநாடுகளின் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் கடுமையான புதிய சட்டம் ஒன்றை வடகொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ, உடைகளை…

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவரது இருப்பிடம் “இந்தியா” என்பதை…

வழக்கம் போல் தற்போது வெளியாகியுள்ள செய்தியும் வதந்தி தான் என்று முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தெரிவித்துள்ளார். ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக ராம் இயக்கத்தில் அறிமுகமானவர்…

போகோ ஹராம் என்ற நைஜீரிய பயங்கரவாத குழுவின் தலைவர் அபுபாக்கர் ஷெகாவ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது எதிரணி ஆயுதக்குழுவினர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க…

நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை சுற்றி கேமராக்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை என்று பூமிகா சாவ்லா கூறி இருக்கிறார். நடிகை பூமிகா சாவ்லா தமிழில் விஜய்…

– முழுமையான தடுப்பூசி செலுத்திய இலங்கையருக்கு சலுகை வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய,…

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 1.21 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.94 சதவீதமாகவும் உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி…

100 க்கும் மேற்பட்ட சிறிய கணவா மீன்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட நுண் உயிரினங்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஃபால்கன் ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது நாசா. இது…

திருமண வைபவமொன்றில் மணமகளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதனால் அவர் மரணமடைந்தார். அதனையடுத்து, மணமகளின் தங்கையை மணமுடித்தார் மணமகன். இந்தச் சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின்…

மட்டக்களப்பு, இலுப்படிச்சேனை, காரக்காடு பிரதேசத்தில் மின் உபகரணத்தில் தேநீர் தயாரித்த 56 வயதுடைய பெண்ணொருவர், மின்சாரம் தாக்கி, இன்று (07) மரணமடைந்துள்ளார். வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த ஒரு…

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் நேற்று (06)…