ilakkiyainfo

மேலும் 45 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 2,814 கொவிட் மரணங்கள்

– 27 ஆண்கள், 18 பெண்கள்
– 30 வயதுக்குட்பட்ட ஒருவர் உள்ளடக்கம்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 45 மரணங்கள் நேற்று (23) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 2,769 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 45 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 2,814 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 45 பேரில், 27 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவர்கள் – 2,814
ஜூன் 23 – 45 பேர் (2,814)
ஜூன் 22 – 65 பேர் (2,769)
ஜூன் 21 – 71 பேர் (2,704)
ஜூன் 20 – 52 பேர் (2,633)
ஜூன் 19 – 47 பேர் (2,581)
ஜூன் 18 – 54 பேர் (2,534)
ஜூன் 17 – 55 பேர் (2,480)
ஜூன் 16 – 51 பேர் (2,425)
ஜூன் 15 – 59 பேர் (2,374)
ஜூன் 14 – 55 பேர் (2,315)
ஜூன் 13 – 57 பேர் (2,260)
ஜூன் 12 – 67 பேர் (2,203)

ஜூன் 11 – 15 பேர் (2,136)
ஜூன் 10 – 15 பேர் (2,125)
ஜூன் 09 – 21 பேர் (2,110)
ஜூன் 08 – 34 பேர் (2,089)
ஜூன் 07 – 50 பேர் (2,055)
ஜூன் 06 – 63 பேர் (2,005)
ஜூன் 05 – 37 பேர் (1,942)
ஜூன் 04 – 44 பேர் (1,905)
ஜூன் 03 – 44 பேர் (1,861)
ஜூன் 02 – 47 பேர் (1,817)
ஜூன் 01 – 52 பேர் (1,770)
மே 31 – 57 பேர் (1,718)
மே 30 – 48 பேர் (1,661)
மே 29 – 42 பேர் (1,613)
மே 28 – 42 பேர் (1,571)
மே 27 – 47 பேர் (1,529)
மே 26 – 42 பேர் (1,482)
மே 25 – 42 பேர் (1,440)
மே 24 – 35 பேர் (1,398)
மே 23 – 41 பேர் (1,363)
மே 22 – 38 பேர் (1,322)
மே 21 – 32 பேர் (1,284)
மே 20 – 56 பேர் (1,252)
மே 07 – மே 20: 37 பேர் (1,196)

மே 19 – 45 பேர் (1,159)
மே 18 – 26 பேர் (1,114)
மே 17 – 53 பேர் (1,088)
மே 16 – 37 பேர் (1,035)
மே 15 – 23 பேர் (998)
மே 14 – 23 பேர் (975)
மே 13 – 28 பேர் (952)
மே 12 – 23 பேர் (926)
மே 11 – 28 பேர் (903)
மே 10 – 22 பேர் (875)
மே 09 – 24 பேர் (853)
மே 08 – 26 பேர் (829)
மே 07 – 15 பேர் (803)
மே 06 – 22 பேர் (788)
மே 05 – 14 பேர் (766)
மே 04 – 19 பேர் (752)
மே 03 – 13 பேர் (733)
மே 02 – 13 பேர் (720)
மே 01 – 07 பேர் (707)
ஏப்ரல் 30 – 15 பேர் (700)
ஏப்ரல் 29 – 07 பேர் (685)
ஏப்ரல் 28 – 07 பேர் (678)
ஏப்ரல் 27 – 06 பேர் (671)
ஏப்ரல் 26 – 06 பேர் (665)
ஏப்ரல் 25 – 07 பேர் (659)
ஏப்ரல் 24 – 03 பேர் (652)
ஏப்ரல் 23 – 06 பேர் (649)
ஏப்ரல் 22 – 04 பேர் (643)
ஏப்ரல் 21 – 03 பேர் (639)
ஏப்ரல் 20 – 04 பேர் (636)
ஏப்ரல் 19 – 04 பேர் (632)
ஏப்ரல் 18 – ஒருவர் (628)
ஏப்ரல் 17 – 04 பேர் (627)
ஏப்ரல் 16 – 04 பேர் (623)
ஏப்ரல் 15 – 03 பேர் (619)
ஏப்ரல் 14 – 05 பேர் (616)
ஏப்ரல் 13 – 00 பேர் (611)
ஏப்ரல் 12 – 03 பேர் (611)
ஏப்ரல் 11 – 05 பேர் (608)
ஏப்ரல் 10 – 03 பேர் (603)
ஏப்ரல் 09 – 00 பேர் (600)
ஏப்ரல் 08 – 04 பேர் (600)
ஏப்ரல் 07 – 00 பேர் (596)
ஏப்ரல் 06 – 03 பேர் (596)
ஏப்ரல் 05 – 02 பேர் (593)
ஏப்ரல் 04 – 05 பேர் (591)
ஏப்ரல் 03 – ஒருவர் (586)
ஏப்ரல் 02 – 03 பேர் (585)
ஏப்ரல் 01 – 05 பேர் (582)
மார்ச் 31 – 06 பேர் (577)
மார்ச் 30 – 00 பேர் (571)
மார்ச் 29 – ஒருவர் (571)
மார்ச் 28 – 03 பேர் (570)
மார்ச் 27 – 00 பேர் (567)
மார்ச் 26 – 00 பேர் (567)
மார்ச் 25 – 02 பேர் (567)
மார்ச் 24 – 04 பேர் (565)
மார்ச் 23 – 00 பேர் (561)
மார்ச் 22 – 04 பேர் (561)
மார்ச் 21 – 02 பேர் (557)
மார்ச் 20 – 00 பேர் (555)
மார்ச் 19 – ஒருவர் (555)
மார்ச் 18 – 02 பேர் (554)
மார்ச் 17 – 03 பேர் (552)
மார்ச் 16 – 04 பேர் (549)
மார்ச் 15 – ஒருவர் (545)
மார்ச் 14 – 04 பேர் (544)
மார்ச் 13 – 02 பேர் (540)
மார்ச் 12 – 02 பேர் (538)
மார்ச் 11 – 06 பேர் (536)
மார்ச் 10 – 03 பேர் (530)
மார்ச் 09 – 03 பேர் (527)
மார்ச் 08 – 08 பேர் (524)
மார்ச் 07 – 04 பேர் (516)
மார்ச் 06 – 02 பேர் (512)
மார்ச் 05 – 07 பேர் (510)
மார்ச் 04 – ஒருவர் (503)
மார்ச் 03 – 02 பேர் (502)
மார்ச் 02 – 05 பேர் (500)
மார்ச் 01 – 07 பேர் (495)
பெப்ரவரி 28 – 05 பேர் (488)
பெப்ரவரி 27 – 02 பேர் (483)
பெப்ரவரி 26 – 04 பேர் (481)
பெப்ரவரி 25 – 05 பேர் (477)
பெப்ரவரி 24 – 02 பேர் (472)
பெப்ரவரி 23 – ஒருவர் (470)
பெப்ரவரி 22 – 03 பேர் (469)
பெப்ரவரி 21 – 06 பேர் (466)
பெப்ரவரி 20 – 09 பேர் (460)
பெப்ரவரி 19 – 06 பேர் (451)
பெப்ரவரி 18 – 04 பேர் (445)
பெப்ரவரி 17 – 05 பேர் (441)
பெப்ரவரி 16 – 05 பேர் (436)
பெப்ரவரி 15 – 03 பேர் (431)
பெப்ரவரி 14 – 08 பேர் (428)
பெப்ரவரி 13 – 07 பேர் (420)
பெப்ரவரி 12 – 02 பேர் (413)
பெப்ரவரி 11 – 08 பேர் (411)
பெப்ரவரி 10 – 05 பேர் (403)
பெப்ரவரி 09 – 07 பேர் (398)
பெப்ரவரி 08 – 08 பேர் (391)
பெப்ரவரி 07 – 05 பேர் (383)
பெப்ரவரி 06 – 06 பேர் (378)
பெப்ரவரி 05 – 11 பேர் (372)
பெப்ரவரி 04 – 09 பேர் (361)
பெப்ரவரி 03 – 04 பேர் (352)
பெப்ரவரி 02 – 08 பேர் (348)
பெப்ரவரி 01 – 12 பேர் (340)
ஜனவரி 31 – 04 பேர் (328)
ஜனவரி 30 – 04 பேர் (324)
ஜனவரி 29 – 07 பேர் (320)
ஜனவரி 28 – 08 பேர் (313)
ஜனவரி 27 – 07 பேர் (304)
ஜனவரி 26 – 03 பேர் (298)
ஜனவரி 25 – ஒருவர் (295)
ஜனவரி 24 – 06 பேர் (294)
ஜனவரி 23 – ஒருவர் (288)
ஜனவரி 22 – 05 பேர் (287)
ஜனவரி 21 – 02 பேர் (282)
ஜனவரி 20 – 03 பேர் (280)
ஜனவரி 19 – ஒருவர் (277)
ஜனவரி 18 – 03 பேர் (276)
ஜனவரி 17 – 05 பேர் (273)
ஜனவரி 16 – 04 பேர் (268)
ஜனவரி 15 – 05 பேர் (264)
ஜனவரி 14 – 05 பேர் (259)
ஜனவரி 13 – 03 பேர் (254)
ஜனவரி 12 – 08 பேர் (251)
ஜனவரி 11 – ஒருவர் (243)
ஜனவரி 10 – 05 பேர் (242)
ஜனவரி 09 – 03 பேர் (237)
ஜனவரி 08 – 05 பேர் (234)
ஜனவரி 07 – 04 பேர் (232)
ஜனவரி 06 – 06 பேர் (225)
ஜனவரி 05 – 00 பேர் (219)
ஜனவரி 04 – 00 பேர் (219)
ஜனவரி 03 – 03 பேர் (219)
ஜனவரி 02 – 03 பேர் (216)
ஜனவரி 01 – 03 பேர் (213)
டிசம்பர் 31 – 03 பேர் (211)
டிசம்பர் 30 – 05 பேர் (207)
டிசம்பர் 29 – 05 பேர் (202)
டிசம்பர் 28 – 03 பேர் (197)
டிசம்பர் 27 – 00 பேர் (194)
டிசம்பர் 26 – 04 பேர் (194)
டிசம்பர் 25 – ஒருவர் (190)
டிசம்பர் 24 – 02 பேர் (189)
டிசம்பர் 22 – 02 பேர் (187)
டிசம்பர் 21 – ஒருவர் (185)
டிசம்பர் 20 – 04 பேர் (184)
டிசம்பர் 19 – 06 பேர் (180)
டிசம்பர் 18 – 09 பேர் (174)
டிசம்பர் 17 – 04 பேர் (165)
டிசம்பர் 16 – ஒருவர் (161)
டிசம்பர் 15 – ஒருவர் (160)
டிசம்பர் 14 – 02 பேர் (159)
டிசம்பர் 13 – ஒருவர் (157)
டிசம்பர் 12 – 05 பேர் (156)
டிசம்பர் 11 – 03 பேர் (151)
டிசம்பர் 10 – 04 பேர் (148)
டிசம்பர் 09 – ஒருவர் (144)
டிசம்பர் 08 – ஒருவர் (143)
டிசம்பர் 07 – 02 பேர் (142)
டிசம்பர் 06 – 01 பேர் (140)
டிசம்பர் 05 – 03 பேர் (139)
டிசம்பர் 04 – 03 பேர் (136)
டிசம்பர் 03 – 02 பேர் (133)
டிசம்பர் 02 – 03 பேர் (131)
டிசம்பர் 01 – 01 பேர் (128)
நவம்பர் 30 – 04 பேர் (127)
நவம்பர் 29 – 05 பேர் (123)
நவம்பர் 28 – 05 பேர் (118)
நவம்பர் 27 – 07 பேர் (113)
நவம்பர் 26 – 04 பேர் (106)
நவம்பர் 25 – 05 பேர் (102)
நவம்பர் 24 – 02 பேர் (97)
நவம்பர் 23 – 05 பேர் (95)
நவம்பர் 22 – 04 பேர் (90)
நவம்பர் 21 – 11 பேர் (86)
நவம்பர் 20 – 02 பேர் (75)
நவம்பர் 19 – 04 பேர் (73)
நவம்பர் 18 – 03 பேர் (69)
நவம்பர் 17 – 05 பேர் (66)
நவம்பர் 16 – 03 பேர் (61)
நவம்பர் 15 – 05 பேர் (58)
நவம்பர் 14 – 00 பேர் (53)
நவம்பர் 13 – 05 பேர் (53)
நவம்பர் 12 – 02 பேர் (48)
நவம்பர் 11 – 05 பேர் (46)
நவம்பர் 10 – 03 பேர் (41)
நவம்பர் 09 – 02 பேர் (38)
நவம்பர் 08 – 02 பேர் (36)
நவம்பர் 07 – 04 பேர் (34)
நவம்பர் 06 – 00 பேர் (30)
நவம்பர் 05 – 04 பேர் (30)
நவம்பர் 04 – 02 பேர் (26)
நவம்பர் 03 – ஒருவர் (24)
நவம்பர் 02 – ஒருவர் (23)
நவம்பர் 01 – ஒருவர் (22)
ஒக்டோபர் 31 – ஒருவர் (21)
ஒக்டோபர் 30 – ஒருவர் (20)
ஒக்டோபர் 27 – 03 பேர் (19)
ஒக்டோபர் 25 – ஒருவர் (16)
ஒக்டோபர் 24 – ஒருவர் (15)
ஒக்டோபர் 22 – ஒருவர் (14)
செப்டெம்பர் 14 – ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 – ஒருவர் (12)
ஜூன் 01 – ஒருவர் (11)
மே 25 – ஒருவர் (10)
மே 05 – ஒருவர் (09)
மே 04 – ஒருவர் (08)
ஏப்ரல் 08 – ஒருவர் (07)
ஏப்ரல் 07 – ஒருவர் (06)
ஏப்ரல் 04 – ஒருவர் (05)
ஏப்ரல் 02 – ஒருவர் (04)
ஏப்ரல் 01 – ஒருவர் (03)
மார்ச் 30 – ஒருவர் (02)
மார்ச் 28 – ஒருவர் (01)

Exit mobile version