நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நெடுந்தீவு கடற்கரையிலிருந்து கட்டுமரம் ஒன்றில் அவர் தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும் அவர் கடந்த ஒருவாரமாக வீடு திரும்பவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.