ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, June 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இந்தியா»’குடிபோதையில் மதிகெட்ட தந்தை’
    இந்தியா

    ’குடிபோதையில் மதிகெட்ட தந்தை’

    AdminBy AdminJuly 12, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே திருமணம் ஆக விருந்த நிலையில் மணமகனை தந்தையே கோடாறியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தனது தந்தை இளங்கோவனுக்கும் வாலிபர் பிரதீப்புக்கும் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது.

    பிரதீப் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தனது உறவுக்கார 17 வயது சிறுமிமை அழைத்துச் சென்று திருமணம் செய்ததால் சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ வழக்கில் வாலிபர் பிரதீப் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வாலிபர் பிரதீப் வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பிரதீப்புக்கும் அதே சிறுமிக்கும் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று மணமகன் வீட்டில் திருமணம் நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

    குடிபோதையில் தந்தை மகனுக்கும் தகராறு முற்றியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மணமகன் பிரதீப் வீட்டில் பிணமாக கிடந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் கூறுகையில். மணமகன் பிரதீப் குடிபோதையில் தந்தை இளங்கோவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதனால் அருகிலிருந்த கோடாரியால் தந்தை தனது மகன் என்றும் பாராமல் பிரதீப்பை கோடாறியால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார்.

    பின்னர் இளங்கோவன் நேராக வாடிப்பட்டிபொலிஸில் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

    அடிக்கடி குடிபோதையில் தந்தையிடன் தகராறில் ஈடுபட்டதால் மகனுக்கு திருமணம் ஆக இருந்த நிலையில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

    Post Views: 238

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரைச் சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம்

    June 27, 2022

    கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?

    June 27, 2022

    “சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்” – தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர்

    June 27, 2022

    Leave A Reply Cancel Reply

    July 2021
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Jun   Aug »
    Advertisement
    Latest News

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?

    June 29, 2022

    பொய் பொய் பொய்

    June 29, 2022

    சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு

    June 28, 2022

    இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு

    June 28, 2022

    இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

    June 28, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?
    • பொய் பொய் பொய்
    • சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு
    • இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version