Day: July 18, 2021

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மருத்துவர் மாரடைப்புக் காரணமாக வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த…

தனது குழந்தைகள் இருவரையும் மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்கிய தந்தையொருவர் புத்தல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புத்தல- உடகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மதுபோதையில் வீட்டுக்கு வந்து, தனது…

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று  நள்ளிரவு  இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டு தாக்குதலில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதல்களினால்…

திட்டமிடப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவரான லலித் வசந்த என்பவர் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அவர் மீது ஆறு கொலைகள் உட்பட…

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பிரபல பாம்பு நிபுணரான பெர்னாடோ அல்வாரெஸ் என்பவர் நாகபாம்பொன்றை முத்தமிட முயன்றபோது அப் பாம்பு தீண்டியதில் உயிரிழந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 62 வயதான…

பாகிஸ்தான் அரசு தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்பை இன்னும் துண்டித்துக் கொள்ளவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி புகார் கூறியுள்ளார். கடந்த மாதம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான…

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் தொடர்புடைய சுமார் 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர்…