Day: August 12, 2021

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொள்கின்றனர். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு…

பாரிஸ் வீடொன்றில் இருந்து தமிழ் தாயும் – மகளும் சடலமாக மீட்பு பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு…

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும்…

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உடன் அமுலுக்கு வரும் வகையில் விலை அதிகரிப்புக்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளது. இந்நிலையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய…

ஆப்கானிஸ்தானில் உள்ள குந்துஸ் விமானப் படைத்தளத்தைக் கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள், இந்தியா பரிசாக வழங்கிய எம்ஐ-35 ரக ஹெலிகாப்டரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆப்கானிஸ்தானுக்கு 2019-ம் ஆண்டில்…

வீட்டிலிருந்த தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை என கணவனால், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, முதலாம் ஒழுங்கை, மகாறம்பைக் குளம் பகுதியைச்…

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பஸ், கல்லுண்டாய் வீதியில் விபத்துக்கு உள்ளானது. இதில், 24 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம்…

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், பொலிஸாரின் சமிக்கையை மீறி பயணித்தமையால், அதன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம், மட்டக்களப்பு…

ஒலிம்பிக்கில் பங்கேற்ற 8 கேரள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்குவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.…

PCR மற்றும் அன்டிஜன் (Antigen) பரிசோதனைகளுக்கான கட்டணங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாளை (12) வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். சுகாதார…

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து 19 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி இன்று (11) காலை முதல் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.…