அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கேத்லீன் ராபர்ட்ஸ், இவர் சமீபத்தில் ஆன்லைனில் இவரை பற்றி எழுதிய ஒரு கட்டுரை தான் தற்போது பரபரப்பாகவும் வைரலாகவும் பேசப்பட்டு வருகிறது.
My Story of Being the Wife and Physical Medium of the Ghost of michael Jackson என தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரையில் அவர் தன் உடம்பில் மெர்லின் மண்ட்ரோவின் ஆவி புகுந்துள்ளதாகவும், தற்போது தான் மைக்கேல் ஜாக்சனின் பேயுடன் திருமணம் செய்து கொண்டதாகவும், இருந்தாலும் மைக்கேல் ஜாக்சனின்
பேய் தன்னுடன் உடலுறவு கொள்ளவில்லை என்றும், ஆனால் தன்னுடன் நடனமாடுவது, பாடுவது , சாப்பிடுவது ஆகியவற்றை செய்தாக குறிப்பிட்டுள்ளார்.