Month: August 2021

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 600 சீனிக் கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உட்பட யாழ். மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா…

மண்டப வாசலில் மணப்பெண் அடம்பிடித்து நின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் வடமாநிலங்களில் திருமணத்துக்கு முன்னதாக ‘சங்கீத்’ என நிகழ்ச்சி வைப்பது வழக்கம். அப்போது…

உலகம் முழுவதும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 65 வயது முதியவர் ஒருவர் தன் மனைவிக்கு செய்த செயல் அதிர்ச்சியை…

குழந்தை துன்புறுத்தப்படும் காணொளி ஆறு மாதங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது விழுப்புரத்தில் தாயே தனது குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை…

ஆப்கானிஸ்தானில்‌ தலிபான்கள்‌ ஆட்சி அதிகாரத்தைக்‌ கைப்பற்றியுள்ள நிலையில்‌, அவர்களை விரும்புகின்ற, வெறுக்கின்ற எல்லா நாடுகளுமே, அவர்‌ களின்‌ நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கத்‌ தொடங்கியிருக்கின்றன. காபூல்‌ வீழ்ச்சியடைந்த…

தாலிபன்களை கொஞ்சமேனும் அமைதிப்பாதைக்குத் திருப்ப முயன்றார் முஷாரப். ஆனால், அவர் வளர்த்துவிட்ட தாலிபன்களே அவர் பேச்சை மதிக்கவில்லை. தாலிபன்களை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்தது, புகழ்பெற்ற பாமியன் புத்தர்…

சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றும் மதன் மீது அவரின் மனைவி பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டு புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்தவர்…

இலங்கையில் சுகாதார அமைச்சில் கொரோனா தொடர்பான புள்ளிவிபரங்களுக்கும் கிழக்கு மாகாண சுகாதார பணிமனை புள்ளி விபரங்களுக்கும் இடையே பாரிய  முரண்பாடு எனவே இந்த மோசடி நடவடிக்கை எதற்காக…

பவர் ஸ்டார் சீனிவாசனும் வனிதாவும் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கும் படம் ‘பிக்கப்’.…

பெண் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாக கூறி சூப்பர் மார்கெட்டில் இருமியதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ22 லட்சம் அபராதம் விதித்து கோர்ட்…

பூநகரி சங்குப்பிட்டி கடலில் இருந்து கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கடலில் நேற்றைய  தினம் மீட்கப்பட்ட குறித்த…

மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 10 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து 211 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளதுடன் 274…

வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட  16 வயதான  ஹிஷாலினி,  உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆம் சந்தேக நபரான, முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மாமனார் சிறைச்சாலையில்…

வடக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை ஒகஸ்ட் -26 வரை 23 ஆயிரத்து 36 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பள்ளிகளில் பயிலும் மாணவிகள், மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் என பெண்களைக் குறிவைத்து மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தும் இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே. இப்போது காபூல் விமான நிலையத்தில் நடைபெற்றிருக்கும்…

மதுபான சாலைகளை 10 நாட்களுக்கு மூடியமை காரணமாக 00 கோடி ரூபாய் வருமானம் இழக்கபபட்டுள்ளதாக   மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபான சாலைகளை ஒரு நாள் மூடுவதால் அரசாங்கத்துக்கு…

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார். இது குறித்து…

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.…

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் ம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக…

நாட்டில் தற்போதைய நிலையில் ஒரே நேரத்தில் 50,000 பேர் ஒன்றாக வீதியில் இறங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியை விட வேகமாக…

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். வியாழக்கிழமையன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில்…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று இடம்பெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமிட் ஹர்சாய் விமான நிலையத்திற்கு…

பருத்தித்துறை, மணல்காடு கடற்பரப்பில் இன்று அதிகாலை வடக்கு கடற்படையினர் நடத்திய விசேட சோதனையின்போது சுமார் 139.930 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது…

கன்னத்தில் அறைந்தமை காரணமாகவே இராஜ் வீரரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவலை யோஷித்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC)பணிப்பாளராக நியமிக்கப்பட்ட…

– முதல் முறை 200 இற்கும் அதிகமானோர் ஒரே நாளில் பலி – 108 ஆண்கள், 101 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 163…

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களும்…

கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு வரும் 27 ஆம் தேதி ஒரேநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஊட்டி நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வரவுள்ளது. ` கூலிப்படைக்கு…

நயினாதீவில், மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. நயினாதீவில், கடந்த திங்கட்கிழமை (23) வயோதிப பெண்மணி ஒருவர், திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.…

கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடை  பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பொற்றோர் உயிரிழந்த நிலையில், 5 வயது குழந்தை  நிர்க்கதியாகியுள்ள பரிதாபமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த…

பைசர் தடுப்பூசி இரண்டையும் பெற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஏன் மரணமடைந்தார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இருவருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா தொற்றுக்குள்ளான நிலையில்…