Day: October 11, 2021

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கால்வாயில் விழுத்து உயிரிழந்துள்ளார். இரவுவேளை வேலை முடித்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த நபரே இவ்வாறு…

வர்த்த நிலையம் ஒன்றுக்கு சென்ற இளைஞன் அங்கு இருபது ரூபாய்க்கு ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி விட்டு அங்கிருந்த 84,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று…

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு…

சாண்ட்விச், சூயிங் கம் போன்றவற்றில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியத்தை மறைத்து வைத்து விற்க முயன்றதாக அமெரிக்க கடற்படை அணுசக்திப் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது…

மலையகம் , பெருந்தோட்டப் பகுதிகள் என்றாலே பச்சை பசும் தேயிலை மலைகள், நீண்ட இறப்பர் மரங்கள் என எழில் கொஞ்சும் இயற்கை அழகும் தாவி பாயும் நீர்வீழ்ச்சிகளுமே…

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா,…

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்றைய தினம் மொனராகலை நீதிவான் நீதிமன்றால் நிரபராதி…

ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்று காணாமல் போணதாக கூறப்படும் 14 வயதான பாடசாலை மாணவி  தம்புள்ளை – கலோகஹ எல பகுதியில்…

தன் மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் – சாலியபுர கஜபா படையணியில் இன்று (10)…

தாலிபன்களிடம் இருந்து தப்பி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவந்த கால்பந்து அணியைச் சேர்ந்த பதின்ம வயதுப் பெண்கள் தங்கள் நாட்டில் குடியேறலாம் என பிரிட்டன் அறிவித்திருக்கிறது. 13 முதல்…

இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை  நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், விவசாயம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. கிளிநொச்சி – கண்டாவளையில் உள்ள தனது வயலில்…

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று கூறப்பட்ட அப்துல் கதீர் கான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்லாமாபாத்தில் காலமானார். அவருக்கு வயது 85. ஏ.க்யூ. கான்…

துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பால் மாவை இன்று முதல் புதிய விலையில் சந்தையில் விற்பனைக்கு விட முடியுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய விலைகளின்படி…