Day: November 5, 2021

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு மற்றும் பாசிப்பயிரை உண்ணுமாறு அந்நாட்டின் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூத்த சகோதரருமான சமல்…

கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…

இலங்கையில் 30 வருட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நாடு பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்து வந்த பின்னணியில், 2019ம்…

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…

சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42…

ஆன்லைனில் அறிமுகமான நபரை நம்பி புனே பெண் ஒருவர் ரூ.33 லட்சத்தை இழந்திருக்கிறார். ஆன்லைனில் பெண்களிடம் பழகும் மோசடி பேர்வழிகள் அடிக்கடி பணத்தை அபகரித்துவிட்டுத் தலைமறைவாகிவிடுகின்றனர். அது…

அமெரிக்காவில் நபர் ஒருவர்  தனது மகளின் காதலனைக்  கொன்று சடலத்தைக் காரின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த  சம்பவம் அந்நாட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தைச்…

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு…

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் COP26 காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் காப்பாற்றப்பட்டால், புவியின் வெப்பநிலை அதிகரிப்பை தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பு…

நாட்டில் மேலும் 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 543,385 ஆக அதிகரித்துள்ளது.

மஹபாகே பொலிஸ் பிரிவில் வெலிசறை பகுதியில் இன்று (04.11.2021) இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து  கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 19 வயதான இளம் பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவர்…

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே பயணப் பொதியொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருந்த இடமொன்றில் பயணப் பையொன்றில்…