Day: December 8, 2021

சுவிட்சர்லாந்தில் நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள டாக்டர் டெத் என்ற காப்சியூலை தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளது. இந்தியா…

ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பினால் 2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு கூட்டமைப்பு…

யாழ்ப்பாணம், சங்கானை – நிற்சாமம் சிலம்புபுளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14  பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வீட்டில்…

சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது…

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உயிரிழந்தது குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார். குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின்…

தென்னாபிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ‘B.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பிறழ்விற்கு ‘ஒமிக்ரோன்’ என கடந்த நவம்பர் 26 ஆம் திகதி உலக…

ஹட்டன், ரொசல்ல பகுதியில் ரயில் ஒன்றுடன் மோதுண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் ரொசல்ல ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா,- ருவான் எலிய பன்சல…

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது. இன்று (08) காலை கரைவலை மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது மீனவர்களின் வலையில்…

நவகமுவ – ரணால பிரதேசத்தில் மனைவியின் கத்தி குத்துக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் …