Day: December 10, 2021

கடந்த இரு மாதங்க ளுக்குள் 40 தொடக்கம் 45 வரையான தமிழ் இளைஞர்கள் ‘புலிகளின் மீள் எழுச்சி’ என்ற பெய ரில் செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத் தின்…

பிரியந்த குமாரவைக் காப்பாற்ற முயன்ற மலிக் அட்னான் தொழிற்சாலையில் உருது மொழியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் பிரியந்தவிற்கு அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த…

சுமார் 10 நாள் காத்திருப்புக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து `ஸோல்ஜென்ஸ்மா’ (Zolgensma) ஊசி பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. அதனையடுத்து இன்று காலை குழந்தை பாரதிக்கு மருந்து…

போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை: ஜெயலலிதாவின்…

அநுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் தனியார் சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , 8 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில்…

வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ள ஆப்கன் மக்கள், வாழ்வாதாரத்துக்காக கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளையும், பெண் குழந்தைகளையும் விற்பனை செய்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில்…

கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை (சாகுபடியை) முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்…

விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று நடிகை சமந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக…

விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்கள் இருவரை கொலை செய்து சடலத்துடன் புணர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் பெண்கள் உயிரிழந்த பிறகு…