இந்நிலையில், வீட்டு கிணற்றை நீர் பம்பியில் மூலம் இறைக்கப்பட்ட போது, குறித்த சிறுமி கிணற்றுக்குள் சடலமாக அடையாளம் காணப்பட்டார்.
டசிந்தன் சன்சிகா என்ற 04 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.