Site icon ilakkiyainfo

பிக்பாஸில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்? முழு விவரம்!

பிக்பாஸ் 5 வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி நேற்று தான் முடிவுக்கு வந்தது.
நிகழ்ச்சியில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ராஜுவே வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்,

இது எல்லோருக்கும் பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
அவருக்கு ரூ 50 லட்சம் பரிசு தொகை அதோடு இத்தனை நாட்கள் இருந்ததற்காகவும் சேர்த்து ராஜு ரூ. 70 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

சரி இவரைத்தாண்டி பைனலில் போட்டிபோட்ட மற்ற போட்டியாளர்களுக்கு எல்லாம் எவ்வளவு சம்பளம் என்ற விவரங்களை பார்ப்போம்.
பிரியங்கா – 2,825,000/=
பாவனி – 2,017,000/=
நிரூப் – ரூ. 1,120,000/=
அமீர் – 560,000/=
இவர்கள் 5 பேரில் அதிக சம்பளம் பெறுபவராக பிரியங்கா இருக்கிறார்.

Exit mobile version