Day: February 9, 2022

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு…

பதுளை – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி…

இந்தியாவின் இசைக் குயில் என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமக உயிரிழந்தார். பல ஆயிரம் பாடல்களை பாடி அவர், சுமார்…

வாழைச்சேனைப் பகுதியில், விபத்துக்குள்ளான நிலையில் இயந்திரப் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காயங்கேணி மீனவர்கள் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி – புல்லாயுமுனை கடற்பரப்பில் வைத்து இன்று…

மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கும் ஒட்டு மொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது…

சகல பிள்ளைகளும் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது, காணாமற் போன 12 வயதான சிறுமி நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டார் கலஹா பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியைக் காணவில்லை…

இந்தியாவில் மலை இடுக்கு ஒன்றில் 40 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கிக்கொண்டிருந்த இளைஞர் இந்திய இராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா…

ஈரான் நாட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது மனைவியின் தலையை வெட்டி அவருடைய தலையுடன் கணவர் தெருவில் உலா வந்த நிகழ்வு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனை கண்டித்த சிரேஷ்ட மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வாரம்…

அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் கொவிட்-19 பரிசோதனையினை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவான ஆன்டிஜென் சோதனை…

கொள்ளுப்பிட்டி மற்றும் தங்காலை பகுதிகளில் பதிவான இருவேறு சம்பவங்களில் ஜேர்மன் பெண்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் ஜேர்மன் பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல்…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில், நேற்று மாலை, 17 வயது  சிறுமி  நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இன்று காலை சிறுமியின் தந்தை…