Day: March 1, 2022

கார்கிவ் – யுக்ரேனின் இரண்டாவது நகரம். இங்கு ரஷ்ய படையினர், பிராந்திய அரசாங்கத்தின் தலைமையகத்தை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல குடியிருப்புகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.…

யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் நடந்த தாக்குதலில் இன்று கொல்லப்பட்ட இந்திய மருத்துவ மாணவர் நவீன் எஸ் ஞானகெளடர், இறப்புக்கு முன்பு உணவு வாங்க போதிய பணம் இல்லாததால்…

p>உள்வரும் பயணிகளுக்கான திருத்தப்பட்ட பி.சி.ஆர் மற்றும் கொவிட்-19 சோதனை வழிகாட்டுதல்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி இன்று முதல் முழுமையாக தடுப்பூசி பெற்று இலங்கை வரும்…

நாட்டில் நாளை தினம் (02) ஏழரை மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் மின் வெட்டை…

யுக்ரேனில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அணு ஆயுதங்கள் உட்பட தனது எதிர்ப்புத்திறன்களை “சிறப்பு உஷார் நிலையில்” வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.…

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா…

கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 32), சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும் கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம்…

ரஷ்யாவில் இருந்து மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்னைகளுக்கு மாஸ்டர்கார்ட் நிறுவனம் தடை விதித்துள்ளது. ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் யோசனையினை…

உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வடக்கே ரஷிய படைகள் வரும் செயற்கைகோள் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷிய ராணுவத்தின் அணி வகுப்பு உள்ளது.…

எரிபொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்காத காரணத்தினால் தற்போது எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு டொலர் செலுத்தும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும். எரிபொருள்…

திங்களன்று யுக்ரேனில் நடந்த சண்டையின் போது ரஷ்யா தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியதாக அமெரிக்காவுக்கான யுக்ரைன் தூதர் தெரிவித்தார். “அவர்கள் இன்று வெற்றிட…

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ்…

ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். பலமுறை, புதின் இதைச் செய்ய மாட்டார் என்று நான் நினைத்தது பொய்த்துப்போயுள்ளது. “நிச்சயம் அவர் கிரைமியாவை ஆக்கிரமிக்கமாட்டார்” – ஆக்கிரமித்தார்.…