தமிழ், மலையாளம், தெலுங்கு பட நடிகையான சம்யுக்தா மேனன், தமிழில் களரி படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஜுலை காற்றில் படத்திற்கு பிறகு தமிழில் காணாமல் போன சம்யுக்தா, எரிடா படத்தின் மூலம் மீண்டும் தமிழில் தலை காட்டினார்.
முதல் ரெண்டு படங்களும் கைகொடுக்காத நிலையில் தற்போது தனுஷுக்கு ஜோடியாக வாத்தி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் கலக்க வந்துள்ளார்.
தெலுங்கில் முதல் படமான பீம்லா நாயக் படமே செம ஹிட் ஆனதால் தெலுங்கிலும் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார் சம்யுக்தா.
பல மொழிகளிலும் சான்ஸ் கிடைப்பதால் சோஷியல் மீடியாவில் சொக்க வைக்கு வகையிலான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்
யம்மா…இப்படி ஒரு போஸை எதிர்பார்க்கவே இல்லையே…ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் Photos
பிரபல மாடலான யாஷிகா, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டு பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் பல படங்களில் சிறிய ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து கிளாமர் ரோல்களிலேயே நடித்து வந்த யாஷிகா, தற்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
கார் விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையான யாஷிகா, தற்போது அதிலிருந்து மீண்டும் வந்து படங்களில் நடித்து வருகிறார்.
விபத்திற்கு முன்பு நடத்தியதை விட படு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியா ரசிகர்களை திணறடித்து வருகிறார் யாஷிகா.