Day: March 7, 2022

அனைத்து வீதி விளக்குகளையும் இன்று(07) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை செயற்படுத்தாதிருக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் நிதி அமைச்சர்…

யுக்ரேன் ரஷ்யா விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், “எந்த நேரத்திலும்” தமது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடியும் என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித்…

திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் இன்று(07) இரவு 6.30 மணியளவில் (மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில்…

உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவைப் பணிய வைப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான மாஸ்கோவின் தாக்குதலைத்…

யாழ் புங்குடுதீவில் 17 வயதான பாடசாலை மாணவியின் தகாத படத்தைக் காண்பித்து மிரட்டி அவருக்கு தொல்லை கொடுக்க முயற்சித்த 2 இளைஞர்களை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதான…

யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது. நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது…

  ரஷ்யா அறிவித்த சில புதிய சண்டை நிறுத்தம் மற்றும் மக்கள் வெளியேற்ற பாதைகள் ரஷ்யா, பெலாரூஸ் நோக்கிச் செல்வதாக முன்னர் செய்தி அளித்திருந்தோம். குறிப்பிட்ட நான்கு…

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானம், கட்சியின்​ தொகுதி அமைப்பாளர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.…

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் இடம்பெற்ற 13 வாகன விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். பூவரசங்குளம், கிரிபாவ, இங்கிரிய, பொரளை, பதியத்தலாவ மற்றும் ஹபரண ஆகிய பிரதேசங்களில்…

வவுனியா, பூவரசங்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை வழிமறித்து ரயர் எரித்து இளைஞர் போராட்டம் மேற்கொண்டதினையடுத்து அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.…

ஜோசஃப் ஸ்டாலின்தான் நீண்டகாலம் சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிந்தவர். அவருக்கு அடுத்தபடியாக நீண்ட காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராக இருப்பவர், இப்போதைய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். ஸ்டாலினுடைய…

காதலி தன்னை கழற்றிவிட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக அடித்து ஒட்டியுள்ளார். எல்லா மனிதர்களிற்குள்ளும் காதல்…

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் என்னிடம் வரவில்லை என கல்லூரி முதல்வர் தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்டுவானி மருத்துவ…

உக்ரைனில் போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும்படி உலக நாடுகளை உக்ரைன் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது.…

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் தான் இப்போது இணையத்தில் ட்ரெண்ட். 136 மில்லியன் பார்வைகளை கடந்து இந்த பாடல் இன்னும் வைரலாக தான் இருந்து வருகிறது.…

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து – மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் வவுனியா – மன்னார் வீதி…

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி…