Site icon ilakkiyainfo

தனியொரு மாணவி காளையை அடக்கியது எப்படி? வைரலாகும் காணொளி

மகாராஷ்டிராவின் புனேவின் ஜுன்னர் தாலுகாவிலுள்ள தலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் திக்ஷா. இவர் அடங்காத காளையை அடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இவர் எப்படி காளையை அடக்கினார்? இந்த காணொளியைப் பாருங்கள்.

Exit mobile version