ரஷ்யா அதிபர் புட்டின் அவர்களின் காதலி என்று நம்பப்படும் அலீனா காபாவை ஸ்விஸ்ட்ஸ்ர்லாந்தை விட்டி வெளியற்றுமாறு ரஷ்ய அதிபரை எதிர்க்கும் உக்ரைன், ரஷ்யா மற்றும் பெலருஸ் மக்கள் சுவிஸ் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை கையளிக்க உள்ளார்கள்.
38 வயதுடைய அலீனா ஒரு முன்னாள் ஒலிம்பிக் தங்கப்பதக்க வீராங்கனை ஆகும்,
மேலும் அவர் ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களின் காதலி என்று பரவலாக நம்பப்படுகிறது. புட்டின் அவர்களின் பிள்ளைகளுக்கு அவர் தாய் என்றும் நம்பப்படுகிறது.
அலீனா தனது பிள்ளைகளுடன் சுவிஸ் நாட்டில் உள்ள மலைப்பகுதியான ஒரு மாளிகையில் தனது பிள்ளைகளுடன் மறைந்து உள்ளார் சில செய்திகள் தெரிவிக்கின்றது-
இதனைத் தொடர்ந்தே அவருக்கு எதிராக change.org என்ற இணையதளத்தில் ஜெர்மனி பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படு உள்ளது. அதற்கு ஆதரவாக 55,000 கையொப்பங்களை கிடைத்துள்ளது.
பின்வரும் சொற்கள் அதன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆங்கிலத்தில்:
We want to remind you that Alina Kabaeva is not only a woman who stained herself with an association with the Russian dictator, but also a criminal against humanity, the petition for her extradition from Switzerland reads
ரஷ்ய அதிபர் முன்னர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆகும்.
அவரின் முன்னாள் மனைவிக்கு 63 மேலும் அவர்களுக்கு இரண்டு வளர்ந்த இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களின் திருமணம் முறிவதற்கு அலினாவுடன் ஏற்பட்ட தொடர்பே என்று சில பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது.