Month: May 2022

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி,…

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துர் ஒருவருக்கு கேரள அரசின் குலுக்கல் லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. மலையாள புத்தாண்டையொட்டி கேரள அரசின் லாட்டரி…

அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது அலாக்காக தூக்கிச்சென்று, உடல் முழுவதும் ஸ்பரிசம் செய்தேன்,முரண்டுபிடித்தாள்…

இலங்கையில் 8 சதவீதமாக காணப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (வாட்) 12 சதவீதம் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

நியூசிலாந்தில் இருக்கும் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸிமேனா நெல்சன், “ஒரு நெகிழி மூடியைப் போன்ற ஒரு பொருளை, கூரையின்மீது ஸ்னோபோர்டாக பயன்படுத்தி பனிச்சறுக்கு செய்த ஒரு…

காணாமல் போன சிறுமியை  24 மணித்தியாலத்திற்குள் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு கல்முனை பொலிஸார் நேற்று (30) இரவு மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத்…

அனுராதபுரம் நாச்சதுவ பகுதியில் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் கண்காணிப்பாளர் ஒருவர், மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில்…

இலங்கையில் 9 வயதான சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறி ஓரிரு தினங்களில், மற்றுமொரு சிறுமியின் சடலம் வவுனியா பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா -…

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராற்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இன்று (30) திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் நேற்று…

நெலுவ களுபோவிட்டியனை வசிப்பிடமாகக் கொண்ட 74 வயதான சந்திரதாச கொடகே  எனும் முதியவர், நெலுவ தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞானம் மற்றும் கணிதம்…

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.…

இலங்கை பண்டாரகம – அட்டலுகம பகுதியில் மர்மமாக கொலை செய்யப்பட்ட சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை பொது…

தைவானை பாதுகாக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று வெள்ளை மாளிகை…

அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த நபரின்…

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையொன்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை இன்று முன்வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர்…

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இது அக்கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா? சென்னை திருவேற்காட்டில் சனிக்கிழமையன்று நடந்த பாட்டாளி…

கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை உக்ரைன் மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. 29.5.2022 18:30: டான்பாசை கைப்பற்றுவதற்கான போரில் ரஷிய…

வைத்தியசாலை தங்குமிட அறையில் வைத்தியருடன் பெண்ணொருவர் தனிமையில் இருந்தமையை அறித்த பொதுமக்கள், வைத்தியசாலையை முற்றுகையிட்டமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீராடச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலத்தை விரைவில் நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக, செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மே 27ஆம்…

தருமபுரி மாவட்டத்தில் நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்த…

கொஸ்கொடவை அண்மித்த பியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை (28) காலை ரயிலில் மோதி 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில் கடவைக்கு அருகில்…

திருகோணமலை கிவுளக்கட குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இளைஞரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (28) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் காதல் விவகாரத்தினால் விரக்தி…

அர்ச்சானவின் தங்கையான அனிதா இண்ட்ரோ கொடுக்க அர்ச்சானாவின் மகள் சாராவை எங்கே செல்கிறோம் என்று தெரியாதபடி அழைத்துச்செல்கின்றனர். நடிகையும் பிரபல தொகுப்பாளினியுமாக அர்ச்சனா தனது மகளின் பிறந்த…

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, இன்று (24) அதிகாலை ஒரே தடவையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. இனிவரும் காலத்திலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு…

திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சுமார் 500 கொள்கலன்கள் விடுவிக்க முடியாதுள்ளதாக…

மின்சாரக் கட்டணம் 300-400% அதிகரிக்கப்படலாம் எனவும் அதிகமாக மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் வினோதம். ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரது பிறந்த…

தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26) தெரிவித்தமை அரசியல் அரங்கின்…