Day: July 7, 2022

யாழ்ப்பாணத்தில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.…

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல் துறையினர் ரூ. 1.40 கோடி அளித்தனர். தொடர்ந்து, இந்திய தொழில் கூட்டமைப்பினர் ரூ.…

  கடன் சுமையால் புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மனைவி, இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக்…

நாட்டில் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு வந்த இரு சுற்றுலாப்பயணிகள் தம்முடன் தமது சைக்கிள்களையும் எடுத்து வந்துள்ளனர். இவ்வாறு 07 ஆம் திகதி…

கடவுச்சீட்டைப்பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்.…

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை – பயாகல பகுதியில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே…

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு 7 ஜூலை 2022 12:57 PM மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு அளித்துள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு…

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார். குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் வரிசையில் இவரது நியமனம் வருகிறது.…

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற சண்டை காரணமாக ஆண் ஒருவர் கத்தியால் நேற்று (06) இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கொலை…

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலமொன்று இன்றையதினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை…