Day: July 9, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தமக்கு இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு சனிக்கிழமை இரவு அரசு எதிர்ப்பாளர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலகுமாறு…

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 கப்பல்களில் சில முக்கிய நபர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பல்களில் சிலர் பொதிகளுடன் அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகளும் தற்போது…

சபாநாயகர் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றுவரும் கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றுவருகின்றது. இக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுமந்திரன் ஆகியோர் மெய்நிகர்…

இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் நோக்குடன் கொழும் நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கில் மக்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர். இந்த நிலையில், போலீஸார் மற்றும்…

• குழந்தையை ஆசிரியர் தாக்குவதைப் பார்த்த மற்ற குழந்தைகள் பயத்தில் உறைந்துள்ளனர். •வீடியோ வைரலான நிலையில், குழந்தையின் குடும்பத்தினரின் கவனத்திற்கும் சென்றது. பாட்னா: பீகார் மாநிலம் தனருவா…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வாடகை வண்டிகளுக்கான புதிய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வண்டியின் புதிய கட்டணத்தை பார்க்கும் பொழுது, கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் செல்ல…

114 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தால் 5 சதம் வருமானம் இல்லை!

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் தலைநகர் கொழும்பை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு அண்டையில் சத்தெம் வீதி பகுதியில்…

காலி, மாகால்ல பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற இளைஞன் ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7…

இலங்கை வரலாற்றில முதல் தடவையாக சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில், தமிழ் சிறுமி ஒருவர் முதலிடத்தை பெற்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். பதுளை மாவட்டம்,…

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் மட்டுமன்றி, எரிபொருள்களால் இயங்கக்கூடிய உபகரணங்களும் வரிசைக்கு எடுத்துவரப்பட்டன. ஒரு சில வரிசைகளில் தங்களுடைய பிள்ளைகளின் விளையாட்டு கார்களையும் சிலர் நிறுத்திவைத்திருந்தனர். அந்தளவுக்கு எரிபொருள்…

திருகோணமலை – சீனக்குடா பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சீனக்குடா – தின்னம்பிள்ளை சேனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பையொன்றில் சுற்றிய நிலையில்…