கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது அருகில் உள்ள கட்டுமானப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் குழாய் ஒன்று விழுந்துள்ளது.

அப்போது காரின் ஓட்டுனர் இருக்கையில் இருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இன்று காலை 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், கார் பலத்த சேதமடைந்துள்ளது.

Share.
Leave A Reply