தனது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணை வீட்டின் கழிவறையை நாக்கல் நக்கி சுத்தம் செய்ய வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் (பா.ஜ.க) வின் மூத்த தலைவர்  சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டுப் பெண் பணியாளரான பழங்குடியின பெண்,  வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சீமாவை பொலிஸார் தேடி வந்தனர். அதனை அறிந்துகொண்ட  சீமா தப்பிச் செல்வதற்கு முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

தது வீட்டில் உள்ள கழிவறையை சீமா நாக்கால் சுத்தம் செய்ய வைத்து கொடுமை செய்துள்ளார்  எனது உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சூடான பொருட்களை கொண்டு அவரது உடலில் சீமா பத்ரா சூடு வைத்துள்ளார் பணிப்பெண்ணின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

 

Share.
Leave A Reply