முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து அவரை வரவேற்பதற்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய எம்.பிகள் பலர், நேற்று நள்ளிரவில் ஒன்று கூடியிருந்தனர்.

மேலும், இன்றையதினம் நண்பகல் முதல் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள கோட்டாபயவின் வீட்டுக்கு பல முக்கிய பிரமுகர்கள் வருகை தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை வரவேற்ற அமைச்சர்கள்

Share.
Leave A Reply